இன்றைய நாள் எப்படி இருக்கு?? (22/10/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்காக!

Published by
kavitha

மேஷம்:ஆசைகள் எளிதில் நிறைவேறும் நாள். திறமை பளிச்சீடும். குடும்ப தேவையை பூர்த்தி செய்வீர்கள் ஆரோக்கியம் நலம் பெறும்

ரிஷபம்: பொறுமையை கடைபிடிக்கும் நாள்.இறை சிந்தனை மூலமாக வேண்டியதை பெறுவீர்கள் உறசாகம் பிறக்கும்.சிக்கனத்தை கடிபிடிப்பது நல்லது.ஆரோக்கியத்தில் அக்கறை தேவை

மிதுனம்: இன்று உங்களுக்கு பலன்கள் அளிக்கும் நாள்.பணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.ஆரோக்கியம் திருபதி தரும்

கடகம்: இன்று எதிர்பாராத பலன்கள் கிடைக்கும்.அனுசரித்து செல்வது நல்லது.கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை

சிம்மம்: திட்டமிட்ட காரியத்தில் வெற்றி கிடைக்கும்.பணி மாற்றம் குறித்த எண்ணம் மேலொங்கும்.அதிகமாக செலவு செய்வதை தவிர்ப்பது நல்லது

கன்னி: செயல்பாடு திருப்தி தரும்.கவனமாக பணத்தை கையளா வேண்டும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிழவும்.பிள்ளைகள் வழியில் இனிய தகவல் வந்து சேரும்

துலாம்: எடுக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.உத்யோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக செயல்படுவீர்கள் வாங்கல்-கொடுக்கல் திருப்தி தரும் மகிழ்ச்சியான மனநிலையோடு இருப்பீர்கள்

விருச்சகம்:பொறுப்புகள் அதிகரிக்கும் நாள்.ஆன்மீக நாட்டமும் அதிகமாகும்.சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.அரோக்கியத்தில் அக்கறை தேவை

தனுசு: முக்கிய முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்ப்பது நல்லது.கவனக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.பணியிடங்களில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது

மகரம்: அமைதியாக இருந்து காரியத்தை சாதிக்கும் நாள்.பணவரவு திருப்தி தரும்.அன்றாட பணிகளில் கவனம் செலுத்துவீர்கள்.திட்டமிட்ட காரியம் வெற்றிபெறும்.

கும்பம்:  உற்சகமான நாள்.சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள்.குழப்பங்கள் அகலும்.மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.வர திருப்தி தரும் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை

மீனம்:லட்சியத்தை நோக்கி முன்னேறுவீர்கள். பணிமாற்றத்திற்கு வாய்ப்புண்டு.சாதுர்யமாக பேசி காரியத்தை சாதிப்பீர்கள்.

Published by
kavitha

Recent Posts

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…

5 hours ago

சாட்ஜிபிடியை ஓரம் கட்ட ஸ்கெட்ச் போட்ட மார்க் ஜுக்கர்பெர்க்! போட்டியில் களமிறங்கிய Meta AI ஆப்!

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…

6 hours ago

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

7 hours ago

“200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம்” தமிழிசைக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…

8 hours ago

என்னுடைய மனைவி தான் தூண்…பத்மபூஷன் விருது வாங்கிய அஜித் எமோஷனல்!

டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

8 hours ago

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

9 hours ago