இன்றைய (22.07.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்:
இன்று சவால்களை கையாள வேண்டும். உங்கள் பொறுமையை சோதிக்கும் சூழ்நிலை உருவாகும். மனக் குழப்பம் காரணமாக சரியான முடிவெடுக்க முடியாத நிலை ஏற்படும்.
ரிஷபம்:
இன்று சற்று சுமாரன நாளாக இருக்கும். இன்று நற்பயன் காண பல விஷயங்களை விட்டுக்கொடுக்க வேண்டி இருக்கும். உங்கள் இலக்குகளை அடைவது இன்று சற்று கடினம்.
மிதுனம்:
இன்று அதிர்ஷ்டகரமான நாள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். இன்று எதிர்பாரத பணவரவு காணப்படும்.
கடகம் :
இன்று உங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். இன்று புதிய நண்பர்கள் மற்றும் புதிய தொடர்புகளைப் பெறுவீர்கள்.
சிம்மம்:
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் முயற்சிகளில் வெற்றி காண நீங்கள் சிறப்பாக திட்டமிட வேண்டும்.
கன்னி:
இன்று நீங்கள் விரும்பிய பலனை அடைய பொறுமை அவசியம். சில விஷயங்களில் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும்.
துலாம்:
இன்று சமூகமான பலன்கள் கிடைக்கும் நாள். என்றாலும் உறுதியான முயற்சி மேற்கொள்ள வேண்டும். வெற்றி உங்களை நாடி வரும்.
விருச்சிகம்:
இன்று சாதகமான நாளாக இருக்காது. சில சமயங்களில் நீங்கள் பொறுமை இழப்பீர்கள். அமைதியாகவும், ஓய்வாகவும் இருப்பது சிறந்தது.
தனுசு:
இன்று துடிப்பான நாளாக இருக்காது. மனக் குழப்பங்கள் காணப்படும். பிரார்தனை போன்றவை மூலம் மன ஆறுதலை அளிக்கும்.
மகரம்:
உங்கள் செயல்களில் யதார்த்தமாகவும், முறையாகவும் இருக்க வேண்டும். இன்றைய நாள் சராசரி பலன்களை அளிக்கும்.
கும்பம்:
இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும் நாள். அனைத்து விதத்திலும் செழுமை காணப்படும்.
மீனம்:
இன்று உங்கள் செயல்களில் வெற்றி காண்பீர்கள். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
சீக்கியர் கொலை வழக்கு : சஜ்ஜன் குமாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை வழங்கிய டெல்லி நீதிமன்றம்!
February 25, 2025
AUSvSA : ‘குறுக்கே வந்த கவுசிக் மழை’… போட்டியை ரத்து செய்தது ஐசிசி!
February 25, 2025
மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!
February 25, 2025
“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!
February 25, 2025