இன்றைய (21.07.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்: இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. அதிகரிக்கும் பொறுப்புகளை சுமையாக உணர்வீர்கள். நல்ல பலன்களைக் காண அமைதியாக செயல்பட வேண்டும்.

ரிஷபம்: இன்று கவலையை ஏற்படுத்தும் சூழ்நிலை காணப்படும். உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று மகிழுங்கள்.

மிதுனம்: இன்று சிறந்த பலன்கள் கிடை க்கும். நீங்கள் உறுதியுடனும் தைரியத்துடனும் காணப்படுவீர்கள்.இதன் மூலம் சீரான பலன்களைப் பெறலாம். நீங்கள் உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள்.

கடகம் : இன்று பயனுள்ள பலன்கள் கிடைக்கும். உங்கள் நம்பிக்கையான அணுகுமுறை மூலம் வெற்றி கிடைக்கும். இன்று நல்ல பலன்கள் கிடைப்பதற்கு திட்டமிட வேண்டியது அவசியம்.

சிம்மம்: இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள் அல்ல. இன்று அமைதியற்ற மற்றும் பாதுகாப்பின்மை உணர்வு உங்களிடம் காணப்படும். மற்றவர்களுடன் உரையாடும் போது பாதகமான விளைவுகள் ஏற்படாமல் இருக்க கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி: உங்கள் திறமைகளை சோதிக்கும் சூழ்நிலை உருவாகும் என்பதால் பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் முன்னேற்றத்தில் மந்த நிலை காணப்படும். அதிகமாக சிந்திக்காமல் தெளிவான மன நிலையுடன் இருங்கள்.

துலாம்: இன்று நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் இடம் பெறும். நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். கடவுளின் ஆசியால் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.

விருச்சிகம்: உங்களுக்கு சாதகமாக விளைவுகள் அமைய இன்று உங்கள் செயல்களில் எச்சரிக்கை தேவை. இசை கேட்பது மற்றும் திரைப்படங்கள் பார்த்தல் போன்ற நிகழ்சிகள் ஆறுதலைத் தரும்.

தனுசு: இன்று விரும்பும் பலன்கள் கிடைக்காது. உங்கள் பணிகளை சிறப்பாக திட்டமிட வேண்டும். இன்று சில சௌகரியங்களை விட்டுக் கொடுக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பது சிறந்தது.

மகரம்: உங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டும். இன்றைய நாள் சமூகமாக இருக்காது. தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். வெற்றி பெறுவதற்கு உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கும்பம்: உங்கள் நண்பர்களிடமிருந்து உதவி பெறக்கூடிய சாதகமான சூழ்நிலை காணப்படுகின்றது. உங்களின் திட முயற்சி மூலம் பணிகளை செவ்வனே ஆற்றி இலக்குகளில் வெற்றி பெறுவீர்கள்.

மீனம்: இன்று முன்னேற்றகரமான நாள். உங்களிடம் செயல்களை செய்து முடிக்கும் ஆற்றலும் உற்சாகமும் காணப்படும்.இன்று அனைத்து விதத்திலும் செழிப்பான நாள். உங்கள் பணி சம்பந்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

Published by
பால முருகன்

Recent Posts

சென்னை, திருச்சி மாவட்டங்களில் 27-ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு – பாலசந்திரன் பேட்டி!

சென்னை, திருச்சி மாவட்டங்களில் 27-ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு – பாலசந்திரன் பேட்டி!

இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…

9 minutes ago

பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமூகத்தால் விடுதலை அடைய முடியாது – கனிமொழி!

சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…

11 minutes ago

காரசாரமான புளி மிளகாய் செய்வது எப்படி?.

சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய்  ரெசிபியை  ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…

17 minutes ago

ஏலியன்களால் கடத்தல்? 3000 ஆண்டுகளுக்கு முன்பே ‘X’ தள கணக்கு தொடங்கிய மஸ்க்!

ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…

46 minutes ago

“மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்., இல்லையென்றால்.,” அன்புமணி ஆவேசம்!

டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…

1 hour ago

தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…

1 hour ago