மேஷம் : இன்றைய தினம் உங்களுக்கு பதற்றமான தினமாக அமையும். முக்கிய முடிவுகளை தள்ளி போடுங்கள். உத்தியோகத்தில் அதிக பணிச்சுமை இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண செலவு அதிகமாக ஏற்படும். தலைவலி ஏற்படலாம்.
ரிஷபம் : இன்று நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபடுவது நன்மை அளிக்கும். உத்தியோகத்தில் கடினமாக உழைத்தால் வெற்றி கிட்டும். உங்கள் துணையிடம் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். தந்தையின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
மிதுனம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உத்தியோக வேலையில் நற்பெயர் கிட்டும். காதலுக்கு உகந்த நாள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடகம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாகஅமையாது. உத்தியோகத்தில் சரியான நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. காதலுக்கு உகந்த நாள் இல்லை. பண செலவு அதிகமாக இருக்கும். சளி தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது.
சிம்மம் : இன்றைய தினம் தன்னம்பிக்கையும் உறுதியும் இருந்தால் உற்சாகமாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் கவனம் தேவை. உங்கள் துணையிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். பண வரவு குறைவாக இருக்கும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
கன்னி : இன்றைய நாள் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. சற்று பொறுமை இழந்து காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் அதிக பணிகள் காணப்படும். மனைவியிடம் தவறான புரிந்துணர்வு ஏற்படும். இன்று பணவரவு குறைவாக இருக்கும். உணவு ஒவ்வாமை ஏற்படும்.
துலாம் : இன்று நீங்கள் சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் சரியான நேரத்தில் பணிகளை முடிக்க இயலும். காதலுக்கு உகந்த நாள். பண வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம் : இன்று உங்களுக்கு வளர்ச்சியான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் சிறப்பாக பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக பழகுங்கள். பண வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு : இன்றைய நாள் பொறுமையுடன் இருக்க வேண்டும். அவசர முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் சரியான நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று செலவு அதிகமாக இருக்கும். கால் வலி ஏற்படலாம்.
மகரம் : இன்று உங்களது தன்னம்பிக்கை சற்று குறைவாக இருக்கும். சில ஏமாற்றங்களை சந்திக்க நேரலாம். உத்தியோக வேலையில் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. காதலுக்கு உகந்த நாள் இல்லை. பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது அதனால் கவனம் தேவை. கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம் : இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். உத்தியோகத்தில் சிறப்பாக இருக்கும். காதலுக்கு உகந்த நாள். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீனம் : இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும். உத்தியோகத்தில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, தற்போது தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், சென்னையை…
டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1-3 என்ற கணக்கில்…
சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு…
மெக்கா: இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனா மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று…
சென்னை : சமீபத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த…
டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும்…