உங்களுக்கான இன்றைய நாள் எப்படி… இதோ இன்றைய (19.10.2020)ராசி பலன்கள்…

Published by
kavitha

மேஷம்: யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். குழப்பம் தோன்றி மறையும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம்: புதிய பாதை புலப்படும் நண்பர்கள் நம்பிக்கை  அளிப்பர். வரன்கள் வாயில் தேடி வரும். அயல் நாட்டு  நண்பர்கள்  அனுகூலத் தகவல் கொண்டு வருவர்.

மிதுனம்: எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும் நாள். காதினிக்கும் செய்தி காலை நேரத்திலேயே  வந்து சேரும். ஆரோக்கியம் சீராகும்

கடகம்: மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பொருளாதாரத்தில் முன்னேற்றம்  ஏற்படும் கொள்வீர்கள். கடமை உணர்வோடு காரியங்களைச் செய்து முடிப்பீர்கள்.

சிம்மம்: மாபெரும் மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும் நாள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்க முயற்சிப்பீர்கள்.

கன்னி: உள்ளன்பு மிக்க நண்பர்களின் ஆதரவு கிடைத்கும். அசையாச் சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வழக்கு சாதகமாகமுடியும்.

 

துலாம்: பொருளாதார நிலை உயரும் நாள். தொழில் முன்னேற்றம் திருப்தி தரும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.

 

விருச்சகம்:பொதுவாழ்வில் புகழ் கூடும். சுபகாரியப் பேச்சு  நல்ல முடிவிற்கு வரும். ஆன்மிகப் பணியில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் மேலோங்கும்.

தனுசு:நல்ல நிகழ்வுகள் நடைபெறும் நாள். பொருளாதார முன்னேற்றம் மேன்மையடையும். சுபவிரயங்கள் அதிகரிக்கும். விலகிச்சென்ற வரன்கள் மீண்டும் வரும்.

 

மகரம்:பணவரவு திருப்தியளிக்கும் நாள். தொழில் முன்னேற்றம் காண உதவிய சிலரை சந்திப்பீர்கள். அடகு வைத்த நகைகளை மீட்பதில் கவனம் செலுத்துவீர்கள்.

 

கும்பம்:  சாமர்த்தியமாகப் பேசிக் காரியங்களைச் சாதிப்பீர்கள். புதிய தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். அலுவலகப் பணிகள்  துரிதமாக நடக்கும். மாலைக்கு மேல் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.

மீனம்: நிலவிய குழப்பங்கள் அகலும் நாள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.பிடிக்காத உணவை உட்கொள்வதை தவிர்கலாம்.

Published by
kavitha

Recent Posts

RRvRCB : மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பிய பெங்களூரு! ராஜஸ்தானை வீழ்த்தி RCB அபார வெற்றி!

RRvRCB : மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பிய பெங்களூரு! ராஜஸ்தானை வீழ்த்தி RCB அபார வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…

7 hours ago

ஆளுநர் விவகாரம் : “உச்சநீதிமன்றம் வரம்பு மீறுகிறது!” கேரளா ஆளுநர் கடும் விமர்சனம்!

திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…

8 hours ago

RRvRCB : இதுதான் டார்கெட்! பெங்களூரு வெற்றிக்கு 174 ரன்கள் இலக்கு வைத்த ராஜஸ்தான்!

ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…

9 hours ago

RRvRCB : வெற்றிப் பாதைக்கு திரும்ப போவது யார்? RCB ஃபீல்டிங்.! RR பேட்டிங்!

ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…

11 hours ago

“என்னை சுட்டுப்பிடிக்க உத்தரவா.?” பதறிய வரிச்சியூர் செல்வம்., பரபரப்பு பேட்டி!

மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…

12 hours ago

“நான் துணை முதலமைச்சரா.?” பதறிப்போன செல்வப்பெருந்தகை! 15 நாட்கள் கெடு உத்தரவு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…

12 hours ago