மேஷம் : இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சியான தினமாக அமையும். முக்கிய முடிவுகளை தள்ளி போடுங்கள். உத்தியோகத்தில் அதிக பணிச்சுமை இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண செலவு அதிகமாக ஏற்படும். தலைவலி ஏற்படலாம்.
ரிஷபம் : இன்று உங்களுக்கு சுறுசுறுப்பான நாளாக அமையும். உத்தியோகத்தில் வேலைகள் சிறப்பாக இருக்கும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம் : இன்றைய தினம் பொறுமையாக இருந்தால் உங்களுக்கு சாதகமாக அமையும். உத்தியோகத்தில் சகஜமான அணுகுமுறை வேண்டும். உங்கள் துணையிடம் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. பணவரவு அதிகமாக இருக்காது. கால் வலி ஏற்படலாம்.
கடகம் :இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. உத்தியோகத்தில் சரியான நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. காதலுக்கு உகந்த நாள் இல்லை. பண செலவு அதிகமாக இருக்கும். உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்வீர்கள். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
சிம்மம் : இன்றைய தினம் தன்னம்பிக்கையும் உறுதியும் இருந்தால் உற்சாகமாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் கவனம் தேவை. உங்கள் துணையிடம் அன்பாக பழகுவீர்கள். பண வரவு குறைவாக இருக்கும். தலைவலி மற்றும் தொண்டை வலி ஏற்படலாம்.
கன்னி : இன்றைய நாள் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. சற்று பொறுமை இழந்து காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் வேலையால் பாராட்டு பெறுவீர்கள். மனைவியிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம் : இன்று நீங்கள் சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் சரியான நேரத்தில் பணிகளை முடிக்க இயலும். காதலுக்கு உகந்த நாள். பண வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம் : இன்று நீங்கள் எதையும் எதிர்பார்க்காமல் இருப்பது சிறந்தது. உத்தியோகத்தில் பணிகள் அதிகமாக காணப்படுவதால் திட்டமிட்டு செயல்படுத்துவது நல்லது. உங்கள் துணையிடம் நகைச்சுவையாக பழகுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். தாயின் சிறு பிரச்சனைக்காக செலவு செய்வீர்கள். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
தனுசு : இன்றைய நாள் பொறுமையுடன் இருக்க வேண்டும். அவசர முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் சரியான நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று வரவும் செலவும் கலந்து இருக்கும். கால் வலி இருக்கும்.
மகரம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உத்தியோக வேலையில் நற்பெயர் கிட்டும். காதலுக்கு உகந்த நாள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உத்தியோகத்தில் சிறப்பாக இருக்கும். காதலுக்கு உகந்த நாள். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீனம் :இன்று நீங்கள் மனக்குழப்பத்திற்கு ஆளாக நேரிடும். உத்தியோகத்தில் அதிகப்பணிகள் இருக்கும். உங்கள் துணையிடம் கருத்து வேறுபாடு காணப்படும். பணவரவு குறைவாக இருக்கும். செரிமான கோளாறு ஏற்படலாம்.
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…