மேஷம்: இன்று பதட்டமான சூழ்நிலை உருவாகும். ஆன்மீக ஈடுபாடு ஆறுதல் தரும். ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் ஈடுபடுவதன் மூலம் உங்களை நீங்கள் நல்ல முறையில் வளர்த்துக் கொள்வீர்கள்.
ரிஷபம்: இன்று உங்கள் இலக்குகளில் வெற்றி அடைய கடுமையாகப் போராட வேண்டும். உணர்வுகள கட்டுப்படுத்தி அமைதியாக இருக்க வேண்டும். எது வந்தாலும் எற்றுக் கொள்ளுங்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தள்ளிப்போடவேண்டும்.
மிதுனம்: இன்று மகிழ்சிகரமான நாளாக இருக்கும். இலக்கில் வெற்றி அடைய வேண்டும் என்ற உங்கள் உறுதி உங்களை முன்னேற்றும். விரைந்து முடிவெடுக்கும் மனநிலை உங்களிடம் காணப்படும்.
கடகம் : உங்கள் அன்றாட செயல்களை கையாளும் போது கவனமாக இருக்க வேண்டும். முக்கிய முடிவுகள் இன்று எடுப்பதை தவிர்க்க வேண்டும். மனதில் சஞ்சலமான எண்ணங்கள் காணப்படும்.
சிம்மம்: இன்று கவலையுடன் காணப்படுவீர்கள். இன்று எளிதில் உணர்ச்சிவசப்பட நேரலாம். அமைதியாக இருக்க முயலுங்கள். உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள்.
கன்னி: இன்று யதார்த்தமான அணுகுமுறையைக் கையாள வேண்டும். உங்கள் வளர்ச்சியில் தடைகளை சந்திக்க ஏற்கலாம். இன்று சுமாரான பலன்களே கிடைக்கும்.பணியிடத்தில் இன்று நீங்கள் வெற்றி பெறுவதற்கு கடுமையான முயற்சிகள் தேவை.
துலாம்: உங்கள் இலக்குகளை நிறைவேற்றுவீர்கள். இந்து மகிழ்ச்சியான நாள். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனைத் தரும். நீங்கள் வளர்ச்சிப் பாதையில் முன்னேறுவீர்கள்.
விருச்சிகம்: இன்று பலன்கள் உங்களுக்கு சாதகமாக கிடைக்கும். உங்கள் திறமைகள் வெளிப்படும் நாள். வெற்றி பெறுவதற்கான உறுதி உங்களிடம் காணப்படும்.உங்கள் சக பணியாளர்களின் நல்லாதரவு கிடைக்கப் பெறுவீர்கள்.
தனுசு: இன்று சிறிது மன உளைச்சல் காணப்படும். பிறருடன் பேசும் பொழுது கவனமாகப் பேச வேண்டும். இசை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்சிகள் உங்கள் மனதிற்கு சற்று ஆறுதலைத் தரும்.
மகரம்: இன்று சில ஏமாற்றங்கள் ஏற்படும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும். உங்கள் செயல்களில் தாமதங்கள் காணப்படும். இன்றைய சவால்களை சந்திக்க திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.
கும்பம்: இன்று இனிமையான நாளாக இருக்கும். இன்று புதிய முயற்சிகளில் இறங்கலாம். இன்று நம்பிக்கை உணர்வுடன் காணப்படுவீர்கள். இன்று நீங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள்.
மீனம்: இன்று நற்பலன்கள் உறுதியாக கிடைக்கும் நாள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது. உங்களிடம் தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும். உங்கள் ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் நற்பலன்கள் கிடைக்கும்.
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…
கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…
சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும்…
கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…