இன்றைய (17.01.2022) நாளின் ராசி பலன்கள்..!

Published by
Sharmi

மேஷம் : இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக அமையாது. உத்தியோகத்தில் குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. இன்று காதலுக்கு உகந்த நாள் இல்லை. பண செலவு அதிகமாக ஏற்படும். சளி அல்லது இருமல் ஏற்படலாம்.

ரிஷபம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உத்தியோகத்தில் சிறப்பாக இருக்கும். காதலுக்கு உகந்த நாள். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம் : இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக அமையாது. உத்தியோகத்தில் குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. இன்று காதலுக்கு உகந்த நாள் இல்லை. பண செலவு அதிகமாக ஏற்படும். பதட்டம் காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

கடகம் :இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. உத்தியோகத்தில் சரியான நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. காதலுக்கு உகந்த நாள் இல்லை. பண செலவு அதிகமாக இருக்கும். சளித்தொல்லை ஏற்படலாம்.

சிம்மம் : இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக அமையாது. உத்தியோகத்தில் குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. இன்று காதலுக்கு உகந்த நாள் இல்லை. பண செலவு அதிகமாக ஏற்படும். கால் வலி ஏற்படலாம்.

கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோக வேலையில் எளிமையாக வெற்றி கிட்டும். மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று நிதிநிலைமை அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம் : இன்று நீங்கள் சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் சரியான நேரத்தில் பணிகளை முடிக்க இயலும். காதலுக்கு உகந்த நாள். பண வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. உத்தியோக வேலையில் அதிக பணிகள் இருக்கும். காதலுக்கு உகந்த நாள் இல்லை. பணவரவு குறைவாக இருக்கும். தொடைகளில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு : இன்றைய நாள் பொறுமையுடன் இருக்க வேண்டும். உத்தியோக வேலையில் எளிமையாக வெற்றி கிட்டும். மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று நிதிநிலைமை அதிகமாக இருக்கும். கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

மகரம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உத்தியோகத்தில் சிறப்பாக இருக்கும். காதலுக்கு உகந்த நாள். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உத்தியோகத்தில் சிறப்பாக இருக்கும். காதலுக்கு உகந்த நாள். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மீனம் :இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. உத்தியோக வேலையில் அதிக பணிகள் இருக்கும். காதலுக்கு உகந்த நாள் இல்லை. பண வரவு குறைவாக ஏற்படும். கண்களில் எரிச்சல் ஏற்படலாம்.

Recent Posts

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

39 mins ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

43 mins ago

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

2 hours ago

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

2 hours ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

3 hours ago