மேஷம்: சுயமுயற்சியை சார்ந்திருங்கள். அதனால் தன்னம்பிக்கை அதிகரித்து பல ஆச்சரியங்களை ஏற்படுத்தலாம்.வரவும் செலவும் இணைந்து காணப்படும்.
ரிஷபம்: உங்கள் அணுகுமுறையில் யதார்த்தம் வேண்டும். நன்றாக திட்டமிட வேண்டியது அவசியம். நிதிக்கான அதிர்ஷ்டம் குறைந்து காணப்படுகின்றது.
மிதுனம்: இன்று ஆதாயம் கிடைக்கும் நாள். இன்று உங்கள் மனம்அமைதியாக இருக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும்.
கடகம்: உங்கள் காரியங்களை எளிதாக செய்வீர்கள். அதிக நண்பர்கள் மற்றும் தொடர்புகளைப் பெறுவீர்கள்.பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது.
சிம்மம்: உங்கள் வளர்ச்சிக்கும் அதை அடைவதற்கும் இடையே உள்ள இடைவெளிகளை நீக்கி வளர்ச்சி பெறுவீர்கள். இன்று குடும்ப உறவினர்களிடம் குறைந்த நல்லிணக்கமே காணப்படும்.
கன்னி: இன்று மொத்தத்தில் நல்ல நாள். ஆனால் சில தடைகளை நீங்கள் சந்திக்க நேரலாம். உங்கள் நேரமும் கவனமும் தேவைப்படும் விஷயங்களுக்கு நேரத்தை ஒதுக்கி கவனம் செலுத்துங்கள்.
துலாம்: இன்று பலவிதமான செயல்களில் ஈடுபட்டிருப்பீர்கள். உங்கள் தொடர்பாடலில் கவனமாக இருங்கள். நிதிநிலையைப் பொறுத்தவரை இன்று சோதனையான நாள்.
விருச்சிகம்: முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு இன்று உகந்த நாள். கடன் வகையில் இன்று உங்களுக்கு பணம் கிடைப்பதற்கான சாத்தியம் உள்ளது. இன்று உங்களுக்கு அனுகூலமான நாள்.
தனுசு: முன்னேற்றம் அடைவதற்கு நீங்கள் பல யோசனைகளை கொண்டு பரிசோதிப்பார்கள். இன்று அமைதியாக இருந்து நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
மகரம்: இன்று பலன்கள் கலந்தே காணப்படும். நேர்மறையான அணுகுமுறையை கொண்டிருங்கள்.உறவில் அன்பு குறைந்து காணப்பட வாய்ப்புள்ளது. சூடான விவாதங்கள் ஏற்படலாம்.
கும்பம்: இன்று பலன்கள் கலந்தே காணப்படும். குடும்பம் மற்றும் அதன் வளர்ச்சி சம்பந்தமான பொறுப்புக்கள் காணப்படும்.பயணங்கள் ஏற்படலாம்.நிதி வளர்ச்சி குறைந்து காணப்படும். இன்று வரவும் செலவும் இணைந்து காணப்படும்.
மீனம்: மாறும் சூழ்நிலைக்கேற்ப உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அசௌகரியங்கள் காணப்படலாம்.இன்று நிதிநிலைமை சாதகமாக இல்லை. திட்டமிட்டு பணத்தை முறையாக பயன்படுத்தங்கள்.
சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…
சென்னை : நேற்று தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில்…
சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…