மேஷம்: இன்று உங்கள் பொறுமையை சோதிக்கும் கடினமான சூழ்நிலை உருவாகும். உங்கள் துணையிடம் கவனமற்ற வார்த்தைகளால் உறவு பாதிக்கும். உங்களிற்கு இன்று மிதமான ஆரோக்கியம் காணப்படும்.
ரிஷபம்: உங்களுக்கு வாழ்வில் நன்மை தீமை உணர்வதற்கான அனுபவ அறிவை உணரும் நாள். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் சவால்கள் நிறைந்திருக்கும். இன்று பண வரவு காணப்படும். உங்கள் சேமிப்பு ஆற்றல் அதிகரிக்கும்.
மிதுனம்: உங்களிற்கு இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும் நாள்.உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.
கடகம்: உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் முழு முயற்சி எடுக்க வேண்டும். உங்கள் துணையுடன் தகவல் தொடர்பில் பிரச்சினை காணப்படும். உங்களிற்கு இன்று பதட்டம் மற்றும் கால் வலிக்கான வாய்ப்புள்ளது.
சிம்மம்: பணியிடத்தில் நீங்கள் சிறந்த பலனைக் காண முறையாக திட்டமிட வேண்டும். உங்கள் செலவுப் பழக்கத்தில் கவனம் தேவை. சிக்கனத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
கன்னி: நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு இன்றைய உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.உங்கள் துணயுடன் நல்லுறவை பகிர்ந்து கொள்வீர்கள். அதிக பண வரவு உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.
துலாம்: நீங்கள் விருப்பப்பட்ட அனைத்தும் இன்று நிறைவேறக்கூடிய நாள் முக்கிய முடிவுகள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். உங்களின் சகஜமான அணுகுமுறை காரணமாக உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வை பராமரிப்பீர்கள்.
விருச்சிகம்: இன்று நீங்கள் உங்கள் உணர்வுகள் மற்றும் உணர்சிகளை கட்டுபடுத்த வேண்டும். பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் இருந்தால் இன்று நன்மையான பலன்கள் காணலாம்.
தனுசு: உங்கள் இலக்குகளில் வெற்றி அடைய நீங்கள் உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் திறமையை பயன்படுத்துவீர்கள்.உங்கள் சேமிப்பை உயர்த்துவதற்கு நீங்கள் இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மகரம்: இன்று உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். மிகவும் துடிப்பான நாளாக இந்த நாள் உங்களிற்கு அமையும். உங்கள் துணையிடம் நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள்.
கும்பம்: இன்று நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகளுக்கு அமைதியும் கட்டுப்பாடும் தேவை. பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. உங்கள் துணையிடம் அகந்தைப் போக்கை தவிர்ப்பது மிகவும் நல்லது.
மீனம்: சில குடும்ப பிரச்சினை காரணமாக இன்று நீங்கள் கவலயுடன் காணப்படுவீர்கள். பணியிடத்தில் ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைக்காது. உங்கள் தாயின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்வீர்கள்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…