இன்றைய (13.06.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்: இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. நல்ல இசையைக் கேட்பதன் மூலம் உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கலாம். உணர்ச்சி வசப்படாமல் இருங்கள்.இன்று பணிச்சுமை அதிகமாக காணப்படும்.

ரிஷபம்: இன்று அதிர்ஷ்டங்கள் நிரம்பிய நாளாக இருக்கும். உங்கள் தனித்திறமை மற்றும் உற்சாகத்தின் மூலம் உங்கள் இலக்குகளை அடைவீர்கள். இதனால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

மிதுனம்: இன்று சாதகமான விளைவுகள் காணப்படாது. அதிர்ஷ்டத்தை விட உங்கள் சுய முயற்சியில் நம்பிக்கை வையுங்கள். முக்கியமான முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்கவும்.

கடகம் : இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். ஆன்மீக ஈடுபாட்டின் மூலம்அதனை நீங்கள் சமாளிக்கலாம். நீங்கள் பல பணிகளில் மும்மரமாக காணப்படுவீர்கள்.

சிம்மம்: தேவையில்லாத மனக் கவலைகள் வருத்தத்தை அளிக்கும். அம்மாதிரியான கவலைகளை தவிர்ப்பது நல்லது. பிரார்த்தனை மற்றும் தியானத்தில் ஈடுபடுவது நல்லது.பணி இறுக்கமாக காணப்பட்டாலும் குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பீர்கள்.

கன்னி: இன்று அனுகூலமான பலன்கள் காணப்படும். உங்கள் இலக்குகளை நோக்கி நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சரியாக திட்டமிட்டால் இன்று வெற்றி காணலாம்.உங்கள் பணியிடத்தில் உற்சாகமான வாய்ப்புகள் காணப்படும்.

துலாம்: இன்று சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். எதிர்பாராத வெற்றிகள் உங்களுக்கு திருப்தியை அளிக்கும். விருந்த்தாளிகள் வருகை மகிழ்ச்சியை அளிக்கும்.உங்கள் பணி சலிப்பை தருவதாக உணர்வீர்கள்.

விருச்சிகம்: இன்று சவால்களை பொறுமையுடன் கையாள வேண்டிய சூழ்நிலை காணப்படும். உங்கள் முன்னேற்றத்தில் மந்த நிலை காணப்படும். அதிகமாக சிந்திப்பதை தவிர்த்து ஆக்கப்பூர்வமாக தெளிவுடன் சிந்தியுங்கள்

தனுசு: இன்று பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியம். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். ஏற்படும் சவால்களை அமைதியுடன் மேற்கொள்ளவும்.பணிகளை முடிப்பதற்கான உங்கள் திட்டங்கள் செயல் வடிவம் பெறும்.

மகரம்: இன்று அதிர்ஷ்டகரமான நாள். கடினமான செயல்களையும் உங்கள் திறமை மூலம் எளிதாக முடிப்பீர்கள். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனைத் தரும்.பணி நிமித்தமான பயணங்கள் காணப்படும்.

கும்பம்: இன்றைய நாள் நற்பலன்களை அள்ளித் தரும். இன்று உங்கள் தன்னம்பிக்கை உயரும் வகையில் மாற்றங்கள் ஏற்படும். முக்கியமான முடிவுகளை கவனமாக எடுக்கவும்.

மீனம்: இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. உங்கள் தினசரி நவடிக்கையில் கவனமாக இருக்க வேண்டும். பிரச்சினைகளைத் தவிர்க்க உரையாடுவதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து உரையாட வேண்டும்.

Published by
பால முருகன்

Recent Posts

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா த்ரில் வெற்றி!!! ஏமாந்து போன ஆஸ்திரேலியா….

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா த்ரில் வெற்றி!!! ஏமாந்து போன ஆஸ்திரேலியா….

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…

5 hours ago

அதிமுக – தேமுதிக கூட்டணியில் விரிசல்? சில மணி நேரத்தில் காணாமல் போன.. விஜயகாந்த் எக்ஸ் தள பதிவு!

சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…

8 hours ago

14.8 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் கைது!.

பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…

8 hours ago

INDvsAUS : கடைசி நேரத்தில் தொடர்ச்சி விக்கெட்..திணறிய ஆஸ்..இந்தியாவுக்கு வைத்த இலக்கு!

துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று  துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…

9 hours ago

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…

11 hours ago

குட் பேட் அக்லி பார்த்து ஓடியதா இட்லி கடை? ரிலீஸ் தேதிக்கு வந்த திடீர் சிக்கல்!

சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…

11 hours ago