இன்றைய (13.02.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
murugan

ரிஷபம்: உங்கள் நலனை மேம்படுத்தும் பயனுள்ள முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். திருப்தியான நிலை காணப்படும்.

மேஷம்: உங்களுக்கு சாதகமாக பலன்கள் அமைய இன்று நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும்.

மிதுனம்: இன்று வழிபாடு மற்றும் பிரார்த்தனைக்கு சிறிது நேரம் ஒதுக்க வேண்டும் . இதனால் ஆறுதலும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.

கடகம்: திரைப்படம் மற்றும் இசை கேட்க ஆகியவற்றுக்கு உகந்த நாள். இதனால் அமைதி கிடைக்கும்.

சிம்மம்: இன்றைய நாள் சிறிது மாறுதல் கொண்டு சேர்க்கும். பயணங்கள் ஏற்படலாம்.

கன்னி: இன்று எந்த செயலையும் செய்வதற்கு முன்பு யோசித்து செய்வது நல்லது.

துலாம்: உங்கள் செயல்களை மேற்கொள்ளும்போது உங்கள் புத்திசாலித் தனத்தை பயன்படுத்த வேண்டும். இன்று பதட்டம் காணப்படும்.

விருச்சிகம்: உங்கள் தாயின் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.பொறுமையாக இருக்க வேண்டும். நீங்கள் காயமடைய வாய்ப்ப்புள்ளது.

தனுசு: இன்று உங்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் இந்தச் சவால்களை உறுதியுடன் சமாளிக்க வேண்டும்.

மகரம்: இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் முயற்சியில் எளிதாக வெற்றி காணும் நாள். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.

கும்பம்: இன்று உங்கள் வளர்ச்சிப் பாதையில் தடைகள் காணப்படும். என்றாலும் பொறுப்பான அணுகுமுறை மூலம் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறலாம்.

மீனம்: உங்கள் நலத்திற்காக இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இன்று திருட்டு ஏற்பட வாய்ப்புள்ளது.

Published by
murugan

Recent Posts

ஈ சாலா கப் நம்தே சொல்லாதீங்க…ஏபி டிவில்லியர்ஸ் கிட்ட டென்ஷனான விராட் கோலி!

ஈ சாலா கப் நம்தே சொல்லாதீங்க…ஏபி டிவில்லியர்ஸ் கிட்ட டென்ஷனான விராட் கோலி!

பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…

2 hours ago

“முதலில் களத்திற்கு வர சொல்லுங்க”..த.வெ.கவை சாடிய அமைச்சர் சேகர்பாபு!

சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…

4 hours ago

பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்..சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம்   கடந்த மார்ச்…

5 hours ago

“ஒட்டுமொத்த நாட்டுக்கே பெருமை” நாடாளுமன்றத்தில் பாராட்டு மழையில் இளையராஜா!

டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…

5 hours ago

இதுதான் ஒரிஜினல் சம்பவம்.. தெறிக்கும் அஜித் வசனங்கள்…GBU ஃபர்ஸ்ட் சிங்கிள் இதோ!

சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…

6 hours ago

10 ஆண்டுகளில் ED ரெய்டின் சாதனை இதுதான்! வெளியான புதிய அறிக்கை!

டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க  விசாரணை அமைப்பு ஆகும். இந்த…

6 hours ago