இன்றைய (13.01.2021) நாளின் ராசி பலன்கள்!

Default Image

ரிஷபம்

எதிர்மறையான விளைவுகளை தவிர்ப்பதற்கு அறிவு சார்ந்த அணுகு முறைகளை கைக்கொள்ள வேண்டும். அமைதியற்ற தன்மையை சமாளிக்க வேண்டும். மேலும் எல்லா காரியங்களிலும் அணுகுமுறையில் பொறுமை மிகவும் அவசியமாக இருக்கவேண்டும். உங்கள் துணையுடன் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஏற்படும் பிரச்சினைகளில் கருத்து வேறுபாடு காணப்படும்.

மேஷம்

இன்றைய நாள் வளமான நாளாக காணப்படும். இன்று நீங்கள் தன்னம்பிக்கையோடு காணப்படுவதோடு முக்கிய இலக்குகளையும் அடைவீர்கள். பணியில் உங்கள் திறமையை நிரூபித்துக் காட்டுவீர்கள். உங்களிடம் மறைந்திருக்கும் திறமைகள் வெளிப்படும்.

மிதுனம்

இறை வழிபாட்டின் மூலம் நீங்கள் உயர்ந்த நிலையை அடைவீர்கள். மேலும் அதன் மூலம் ஆறுதல் அடைவீர்கள். இது உங்களுக்கு பயனுள்ளதாக காணப்படும். பணியின் போது தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக பணியாற்றுங்கள்.

கடகம்

இன்றைய நாள் நம்பிக்கை நிறைந்த நாளாக காணப்படும். உங்களது இலக்குகளை நீங்கள் அடைய தைரியமும், மன உறுதியும் உங்களிடம் இருக்கும். இன்றைய நாள் தன்னம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும்.  உங்களிடம் பணம் அதிக அளவில் காணப்படும்.

சிம்மம்

இன்று நீங்கள் நம்பிக்கை உணர்வுடன் இருப்பதோடு, எளிதாக வெற்றியடைவீர்கள். பயனுள்ள நல்ல முடிவுகள் மூலம் பலன் கிடைக்கும். பணியில் வளர்ச்சி மிகவும் சிறப்பாக காணப்படும்.

கன்னி

இன்று நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக் கொள்வது சிறந்தது ஆகும். எந்த விஷயத்தையும் தீவிரமாக எடுத்துக் கொண்டு, உங்கள் வாழ்க்கை துணைஇடம் உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள்.

துலாம்

இன்றைய நாளில் நல்ல வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை காண்பீர்கள். உங்களின் விருப்பம் காரணமாக அதிகமான சிந்தனை காணப்படுவதோடு, அதனால் அமைதியாக உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும். அதிக பணம் சம்பாதிப்பது இன்றைய நாளில் சற்று கடினம்.

விருச்சிகம்

இந்த நாள் வெற்றிகரமான நாளாக காணப்படும். நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவதோடு, பணிகளை எளிதாக மேற்கொள்வீர்கள். உங்களிடம் அதிகமான ஆற்றலும், விழிப்புணர்வும் இருக்கும். இன்று நீங்கள் சிறப்பான ஆரோக்கியத்தோடு இருப்பீர்கள்.

தனுசு

உங்கள் இலக்குகளை அடைய தாமதங்கள் காணப்படும். இதனை  பொறுமையோடு மேற்கொள்ள வேண்டும். மேலும் திட்டமிட்டு செயல்படவேண்டும். வழிபாடுகள் மூலம் உங்கள் மனதிற்கு ஆறுதல் கிடைக்கும். இன்று அதிக அளவிலான செலவுகள் காணப்படும்.

மகரம்

இந்த நாள் உற்சாகமான நாளாக இருக்காது. எதிர்மறையான விளைவுகள் ஏற்படுவதை தடுக்க விழிப்புணர்வுடன் காணப்படவேண்டும். திட்டமிட்டு செயல்பட வேண்டும். உங்கள் துணையுடன் நேர்மையான முறையில் மனம் விட்டு உரையாடுங்கள்.

கும்பம்

எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொள்ள வேண்டும். வெளிப்படையாக காணப்படவேண்டும்.அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். கால் வலி மற்றும் வயிற்று பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மீனம்

இன்று சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வேலை பார்க்கும் இடத்தில் நற்செய்தி காத்திருக்கின்றது. சாதகமான பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TN Assembly -Ajith Kumar
Devendra Fadnavis Pahalgam Attack
Nitish Kumar vaibhav suryavanshi
Deputy CM Udhayanidhi stalin
Madurai Pvt Play school
Edappadi Palanisamy criticized TN CM MK Stalin
Pollachi