மேஷம்: இன்று நடப்பவை அனைத்தும் சுமுகமாக இருக்கும்.உங்கள் இலக்குகள் நிறைவேறுவதைக் காண்பீர்கள்.உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.இனிமையாகப் பேசி பகிர்ந்து கொள்வதன் மூலம் மற்றவர்களை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்: இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள் அல்ல.இன்று தைரியம் குறைந்து காணப்படும்.உங்கள் வளர்ச்சிக்காக மிகுந்த முயற்சி எடுக்க வேண்டியிருக்கும்.
மிதுனம்: இன்று உங்களிடம் காணப்படும்அவநம்பிக்கை உங்கள்ஆற்றலை குறைக்கும்.உங்கள் நம்பிக்கைக்கு புத்துணர்ச்சி ஊட்டினால் சாதகமான பலன்களைக் காணலாம். அதிகப்படியான வேலையின் காரணமாக கவலைகள் ஏற்படும்.
கடகம் : இன்றைய நாள் நம்பிக்கைக்குரிய நாளாக இருக்கும். உங்களுக்கு விருப்பமான உயர்ந்த லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும். புதிய தொடர்புகளுக்கும் புதிய நட்பிற்கும் இன்று வாய்ப்புள்ளது.
சிம்மம்: இன்றைய நிகழ்வுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.உங்களுடைய பரந்த நோக்கு உங்கள் வளர்ச்சியை மேம்படுத்தும். பணியிடச் சூழல் சாதகமாக இருக்கும். உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள்.
கன்னி: இன்று வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும்.இன்றைய நாளை நீங்கள் உங்கள் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள்.
துலாம்: உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். வெற்றியில் கவனத்தை செலுத்த நம்பிக்கை ஒன்றே அவசியம்.
விருச்சிகம்: இன்று நன்மை தீமை இரண்டும்கலந்து காணப்படும். கூடுதல் பொறுப்புகள் காணப்படும். அதனால்உங்கள் நேரம் விரயமாகும். உங்கள் ஆற்றல் குறைந்து காணப்படும்.
தனுசு: இன்று சுமுகமான நாளாக இருக்கும்.முயற்சியின் மூலம் இன்றைய நாளை சாதகமான நாளாக ஆக்கிக் கொள்ளலாம்.உங்களிடம் சிறந்த உறுதி காணப்படும். உங்கள் முயற்சி மூலம் இன்று பணிகளை எளிதாக செய்து முடிப்பீர்கள்.
மகரம்: இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கும் உங்களிடம் போதிய ஆற்றலும் உற்சாகமும் காணப்படும்.மொத்தத்தில் அனைத்து விதத்திலும் சிறப்பான நாளாக இருக்கும். இன்று புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கும்பம்: இன்று சோம்பலான மனநிலையில் காணப்படுவீர்கள்.உங்கள் மனதில் தேவையற்ற குழப்பங்கள் காணப்படும்.குழப்பங்களை ஒதுக்கித் தள்ளி நம்பிக்கையுடன்செயலாற்றுவது நன்மை தரும்.
மீனம்: இன்று சிறப்புடன் செயலாற்ற நம்பிக்கையும் புத்துணரச்சியும் தேவை.தியானம் மற்றும் ஸ்லோகம் கேட்பதன் மூலம் இது சாத்தியம். பணிவளர்ச்சி சுமுகமாக இருக்காது.அதிகமான பணிகள் சவாலானதாக காணப்படும்.
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…