இன்றைய (12.01.2022) நாளின் ராசி பலன்கள்..!

Published by
Sharmi

மேஷம் : இன்று நீங்கள் யோசித்து முடிவெடுக்க வேண்டும். உத்தியோகத்தில் அதிக பணிகள் காணப்படும். உங்கள் துணையிடம் கருத்துவேறுபாடு ஏற்படலாம். பணவரவு சிறப்பாக இருக்காது. கண் வலி மற்றும் முதுகு வலி ஏற்படலாம்.

ரிஷபம் : இன்றைய நாள் பேச்சில் கவனம் தேவை. உத்தியோகத்தில் அதிக பணிச்சுமை இருக்கும். உங்கள் மனைவிடத்தில் தொடர்பு கொள்வதில் சிக்கல் இருக்கும். பண வரவு குறைவாக இருக்கும். தொண்டை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

மிதுனம் : இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக அமையாது. உத்தியோகத்தில் குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. இன்று காதலுக்கு உகந்த நாள் இல்லை. பண செலவு அதிகமாக ஏற்படும். முதுகு வலி ஏற்படலாம்.

கடகம் : இன்றைய நாள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோக வேலையில் எளிமையாக வெற்றி கிட்டும். மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று நிதிநிலைமை அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உத்தியோகத்தில் சிறப்பாக இருக்கும். காதலுக்கு உகந்த நாள். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி : இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் அதிக பணிகள் காணப்படும். உங்கள் மனைவிடத்தில் வாக்குவாதம் ஏற்படலாம். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

துலாம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. உத்தியோகத்தில் சரியான நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. காதலுக்கு உகந்த நாள் இல்லை. பண செலவு அதிகமாக இருக்கும். தொண்டை வலி இருக்கும்.

விருச்சிகம் : இன்றைய நாள் உங்களுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். இதனை பார்த்து சக ஊழியர்கள் பொறாமைப்படுவார்கள். உங்கள் துணையிடம் உங்களது மனநிலையில் உள்ள மாறுபாட்டை வெளிப்படுத்துவீர்கள். பணவரவு அனுகூலமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோக வேலையில் எளிமையாக வெற்றி கிட்டும். மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று நிதிநிலைமை அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. உத்தியோக வேலையில் அதிக பணிகள் இருக்கும். காதலுக்கு உகந்த நாள் இல்லை. பணவரவு குறைவாக இருக்கும். தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்பம் : இன்றைய தினம் முக்கியமான முடிவுகளை எடுப்பதை தள்ளிப்போடுங்கள். உத்தியோகத்தில் சாதகமான சூழ்நிலை இருக்காது. இன்று காதலுக்கு உகந்த நாள் இல்லை. பண வரவு குறைவாக ஏற்படும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

மீனம் : இன்று உங்களுக்கு வளம் நிறைந்த நாள். உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. காதலுக்கு உகந்த நாள். பணவரவு சிறப்பாக இருக்கும். மனஉறுதி காரணமாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

6 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

7 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

7 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

8 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

9 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

11 hours ago