இன்றைய (11.08.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்:
இன்றைய நாள் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் இலட்சியங்கள் நிறைவேறும்.
ரிஷபம்:
இன்று சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரும். திரைப்படம் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு இன்று அமைதியாக இருங்கள்.
மிதுனம்:
இன்று உங்கள் செயல்களை அறிவுப்பூர்வமாக அணுக வேண்டியது அவசியம். உங்கள் அணுகுமுறையில் பொறுமை தேவை.
கடகம் :
இன்று உங்கள் இனிமையான வார்த்தைகளால் உங்கள் நண்பர்களை மகிழ்விப்பீர்கள்.
சிம்மம்:
இன்று உங்கள் எதிர்காலத்திற்காக உங்களை முன்னேற்றிக் கொள்ளும் வழி வகைகள் கிடைக்கும்.
கன்னி:
இன்று பதட்டம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
துலாம்:
இன்று உணர்ச்சிவசப்பட்டு காணப்படுவீர்கள். உங்களிடம் காணப்படும் பதட்டம் உங்கள் பேச்சில் வெளிப்படும்.
விருச்சிகம்:
இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனைத் தரும்.
தனுசு:
இன்று மிகவும் சாதகமான நாள். நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.
மகரம்:
இன்று உங்களிடம் அமைதியின்மை காணப்படும். உங்கள் எதிர்கால வளர்ச்சி குறித்து கவலைப்படுவீர்கள்.
கும்பம்:
இன்று பலன்கள் தாமதமாக கிடைக்கும் சூழ்நிலை காணப்படுகின்றது. இன்று அதிகமான எதிர்பார்ப்பு கூடாது.
மீனம்:
இன்று வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். முக்கியமான முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள்.