மேஷம்: இன்றைய தினம் உங்களுக்கு வெற்றிகரமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்: இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. பொறுமையாக இருக்க வேண்டும். முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுங்கள். உத்தியோக வேலையில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். தொண்டை பாதிப்பு ஏற்படலாம்.
மிதுனம்:இன்று உங்களுக்கு கவனம் தேவை. வெற்றி காண்பதற்கு அதிகம் போராட வேண்டும். உத்தியோக வேலையில் தடைகள் காணப்படும். உங்கள் துணையுடன் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. பண செலவு அதிகமாக இருக்கும். வயிறு உபாதை ஏற்படலாம்.
கடகம்: இன்றைய தினம் உங்களுக்கு மிதமான பலன்கள் கிட்டும் தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். கண்களில் எரிச்சல் ஏற்படலாம்.
சிம்மம்: இன்றைய தினம் உங்களுக்கு வெற்றிகரமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கன்னி: இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம்: இன்று நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுங்கள். உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். பயணத்தின் போது எச்சரிக்கை அவசியம்.
விருச்சிகம்: இன்றைய தினம் உறுதியும் அமைதியும் அவசியம். உத்தியோகத்தில் பரபரப்பாக வேலை இருக்கும். உங்கள் துணையிடம் மனக்குழப்பம் ஏற்படலாம். பண வரவு குறைவாக இருக்கும். உணர்ச்சிவசப்படுவதை குறைக்க வேண்டும்.
தனுசு: இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுங்கள். உத்தியோக வேலை அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் மோதல் ஏற்படலாம். பண வரவு குறைவாக இருக்கும். அதிக செலவு ஏற்படலாம். அமைதியாக இருப்பது அவசியம். பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள் இது உங்களுக்கு சற்று சாதகமாக அமையும்.
மகரம்: இன்றைய தினம் உங்களுக்கு செழிப்பான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்: இன்றைய தினம் உங்களுக்கு மிதமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் கவனம் தேவை. உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவும் செலவும் இணைந்து இருக்கும். முதுகுவலி ஏற்படலாம்.
மீனம்: இன்றைய தினம் நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். உத்தியோக வேலை அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். சளித்தொல்லை ஏற்படலாம்.
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…