மேஷம் : இன்று வெற்றிகரமான நாள் என்பதால் இந்த நாளை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் பணிகளை மகிழ்ச்சியுடன் ஆற்றுவீர்கள்.
ரிஷபம் : உங்கள் பணிகளை சுமூகமாக மேற்கொள்வீர்கள். உங்கள் பணி யின் தரம் பாராட்டைப் பெறும். நிதிநிலைமை முன்னேற்றகரமாக இருக்கும்.
மிதுனம் : ஆன்மீகத்திற்கு நேரம் ஒதுக்குங்கள். உங்கள் பணிகளை திட்டமிட்டு ஆற்றுவது சிறந்தது. உங்கள் தந்தையின் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
கடகம் : தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இன்று பணியில் அவ்வளவாக முனேற்றம் காணப்படாது. மன உளைச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சிம்மம் : உங்கள் பணிகளை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். சில குடும்ப பிரச்சினை காரணமாக உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காணப்படும்.
கன்னி : உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும். இன்று பண வரவு அதிகமாக காணப்படும். உங்கள் மனைவியுடன் வெளியில் செல்வதன் மூலம் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவித்து மகிழலாம்.
துலாம் : விவேகமான அணுகுமுறை மேற்கொள்வது நல்லது.பணிநிமித்தமான பயணம் காணப்படுகின்றது. பண வரவு சுமாராக இருக்கும்.ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.
விருச்சிகம் : இன்று உறுதியுடன் இருக்க வேண்டிய நாள். சக பணியாளர்களுடன் அனுசரித்து செல்வதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். மன உளைச்சலுக்கு இடம் அளிக்காதீர்கள்.
தனுசு : ஆன்மீக ஈடுபாடு நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். உங்கள் வளர்ச்சியில் தடைகளை ஏற்படுத்தும் சில தருணங்களைக் காண்பீர்கள். இன்று பண வரவு குறைந்து காணப்படும்.
மகரம் : இன்றைய நாள் உற்சாகமான மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.பணியில் முன்னேற்றங்கள் காணப்படும். குடும்பத்தை அனுசரித்துப் போவதன் மூலம் இன்றைய நாளை சிறப்பானதாக ஆக்கலாம்.
கும்பம் : நீங்கள் எந்த விஷயத்தையும் இன்று எளிதாக எடுத்துவெற்றி காண்பீர்கள். பணியிடத்தில் முன்னணியில் இருப்பீர்கள்.எதிர்பாராத பண வரவு காணப்படும்.
மீனம் : இன்று நம்பிக்கையுடனும் புத்துணர்ச்சியுடனும் உங்கள் செயல்களை ஆற்ற வேண்டும்.பணியிடத்தில் வளர்ச்சி சுமூகமாக இருக்காது.குடும்ப பிரச்சினை காரணமாக அமைதியின்மை காணப்படும்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்து அடுத்ததாக இந்த மாதம் இறுதியில் அதாவது வரும் மார்ச் 22-ஆம்…
சென்னை : அதிமுக கட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே குழப்பங்கள் நடந்து வருகிறது. முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா, கட்சியின்…
சான் பிராசிஸ்கோ : உலகளவில் பெரிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கும் எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இரவு திடிரென முடங்கியது.…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…