மேஷம் : இன்று நீங்கள் யோசித்து முடிவெடுக்க வேண்டும். உத்தியோகத்தில் அதிகமாக பணியாற்றுவீர்கள். உங்கள் துணையிடம் வெளிப்படையாக இருப்பது சிறந்தது. பணவரவு சிறப்பாக இருக்காது. முதுகு வலி ஏற்படலாம்.
ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உங்கள் மனைவிடத்தில் அன்பாக நடந்து கொள்ளுங்கள். வரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம் : இன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் மகிழ்ச்சிகரமாக இருக்கும். இன்று காதலுக்கு உகந்த நாள். பண வரவு அதிகமாக ஏற்படும். ஆரோக்கியமாக உடல் இருக்கும்.
கடகம் : இன்றைய நாள் உங்களுக்கு மந்தமாக அமையும். உத்தியோகத்தில் அதிக பணிச்சுமை இருக்கும். உங்கள் மனைவிடத்தில் மோதல் ஏற்படும். பணவரவு குறைவாக இருக்கும். கால் வலி மற்றும் தோள் வலி ஏற்படலாம்.
சிம்மம் : இன்று உங்களுக்கு சற்று மந்தமான நாளாக அமையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் மனைவிடத்தில் மோதல் ஏற்படலாம். நிதிநிலைமை குறைவாக இருக்கும். சளித்தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது.
கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோக வேலையில் எளிமையாக வெற்றி கிட்டும். மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று நிதிநிலைமை அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உத்தியோகத்தில் சிறப்பாக இருக்கும். காதலுக்கு உகந்த நாள். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. உத்தியோகத்தில் கவனமாக திட்டமிட்டு செயல்படுத்துங்கள். உங்கள் துணையை தவறாக புரிந்து கொள்வீர்கள். பணவரவு குறைவாக இருக்கும். தோள் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
தனுசு : இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உங்கள் காதல் தொடர்பாக முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். அதிக செலவு காணப்படும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்யலாம். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
மகரம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உத்தியோக வேலை சிறப்பாக அமையும். காதலுக்கு உகந்த நாள். பணவரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம் : இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் அதிக பணிகள் காணப்படும். உங்கள் மனைவிடத்தில் வாக்குவாதம் ஏற்படலாம். இன்று பணவரவு குறைவாக இருக்கும். பல் வலி இருக்கும்.
மீனம் : இன்று நீங்கள் பொறுமையாக திட்டமிட்டு முடிவுகளை கையாள வேண்டும். உத்தியோகத்தில் அதிக பணிகளை செய்வீர்கள். காதலுக்கு உகந்த நாள் இல்லை. வீடு கட்டுதல் தொடர்பாக செலவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சென்னை : ஐபிஎல் தொடரில், நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்…
பெங்களூர் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு…
சென்னை : கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள "சர்தார் 2" தமிழ் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிள்ளது. இது 2022 ஆம்…
பீகார் : பீகாரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில்,பெண் ஒருவரிடம் முதல்வர் நிதிஷ்குமார் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் திமுக மற்றும் பாஜக குறித்து…
சென்னை : ஐபிஎல் தொடரில் விளையாடும் சென்னை அணிக்கு என்னதான் ஆச்சு என்கிற வகையில் சொதப்பலான ஆட்டத்தை நடப்பாண்டு வெளிப்படுத்தி வருகிறது.…