இன்றைய (08.01.2022) நாளின் ராசி பலன்கள்..!

Published by
Sharmi

மேஷம் : இன்று நீங்கள் யோசித்து முடிவெடுக்க வேண்டும். உத்தியோகத்தில் அதிகமாக பணியாற்றுவீர்கள். உங்கள் துணையிடம் வெளிப்படையாக இருப்பது சிறந்தது. பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய  நேரிடும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.

ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உங்கள் மனைவிடத்தில் அன்பாக நடந்து கொள்ளுங்கள். வரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம் : இன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தின் காரணமாக பயணங்கள் ஏற்படும். இன்று காதலுக்கு உகந்த நாள் இல்லை. பண வரவு அதிகமாக ஏற்படும். ஆரோக்கியமாக உடல் இருக்கும்.

கடகம் : இன்றைய நாள் உங்களுக்கு மந்தமாக அமையும். உத்தியோகத்தில் அதிக பணிச்சுமை இருக்கும். உங்கள் மனைவிடத்தில் மோதல் ஏற்படும். பணவரவு குறைவாக இருக்கும். பதட்டத்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

சிம்மம் : இன்று உங்களுக்கு சற்று மந்தமான நாளாக அமையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் மனைவிடத்தில் மோதல் ஏற்படலாம். நிதிநிலைமை குறைவாக இருக்கும். கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோக வேலையில் எளிமையாக வெற்றி கிட்டும். மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று நிதிநிலைமை அதிகமாக இருக்கும். பதட்டத்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

துலாம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உத்தியோகத்தில் சில மாற்றங்கள் காணப்படும். காதல் தொடர்பாக முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம் : இன்றைய நாள் நீங்கள் இலக்குகளை நோக்கி செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் வெற்றி காண்பீர்கள். உங்கள் துணையை தவறாக புரிந்து கொள்வீர்கள். பணவரவு குறைவாக இருக்கும். கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு : இன்று உங்களுடைய முயற்சிகள் மூலமாக வெற்றி அடையலாம். உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உங்கள் காதல் தொடர்பாக முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வீட்டை சரி செய்ய பணம் செலவு செய்வீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உத்தியோக வேலை சிறப்பாக அமையும். காதலுக்கு உகந்த நாள். பணவரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம் : இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் அதிக பணிகள் காணப்படும். உங்கள் மனைவிடத்தில் வாக்குவாதம் ஏற்படலாம். இன்று பணவரவு மற்றும் செலவு என இரண்டும் கலந்து இருக்கும். பல் வலி இருக்கும்.

மீனம் : இன்று நீங்கள் அமைதியின்மையாக இருப்பீர்கள். முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுங்கள். உங்கள் திறமையால் உத்தியோகத்தில் பணிகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். உங்கள் துணையிடம் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று உங்களுக்கு செலவு ஏற்படும். சரியான நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை உட்கொண்டால் செரிமான பாதிப்பிலிருந்து விடுபடலாம்.

Recent Posts

மனைவியை பிரிந்தாரா யுஸ்வேந்திர சாஹல்? தீயாய் பரவும் தகவல்!

மனைவியை பிரிந்தாரா யுஸ்வேந்திர சாஹல்? தீயாய் பரவும் தகவல்!

சென்னை : சினிமாதுறையை போல கிரிக்கெட் துறையிலும் வீரர்கள் விவாகரத்து செய்தி வெளியாவது என்பது வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது…

24 minutes ago

Live : சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல்.. HMPV வைரஸ் வரை!

சென்னை :  தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், இன்று (ஜனவரி 7)…

40 minutes ago

அமரன் கொடுத்த அமோக வெற்றி! பான் இந்தியா படத்தை இயக்கும் ராஜ்குமார் பெரியசாமி!

சென்னை : அமரன் திரைப்படம் கொடுத்த ஒரே வெற்றி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை பான் இந்திய அளவுக்கு கொண்டு சென்றது என்றே…

2 hours ago

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டரில் 7.1 ஆக பதிவு

நேபாளம் : நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று ஜனவரி 7, 2025 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக…

2 hours ago

நான் பதவி விலக உள்ளேன் – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு!

ஒட்டாவோ : கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வேதனையுடன் அறிவித்துள்ளார்.…

2 hours ago

சென்னையில் HMPV வைரஸ் : முகக்கவசம் அணிய வேண்டும்! – தமிழக அரசு அறிவுறுத்தல்!

சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில்…

3 hours ago