மேஷம்: உங்களின் நிஜ ஆற்றலை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். உங்கள் இலக்குளை நிர்ணயித்து அதனை அடைய செயலாற்றுங்கள். நீங்கள் கடினமாக பணியாற்றி உங்கள் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்பீர்கள்.
ரிஷபம்: இன்று உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவீர்கள். என்றாலும் விரும்பும் பலன்களை அடைய நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். உங்கள் பணிக்கு நற்பெயர் எடுப்பீர்கள். பணி சம்பந்தமான பயணம் காணப்படுகின்றது.
மிதுனம்: ஆன்மீக நிகழ்சிகள் மற்றும் சொற்பொழிவுகளில் பங்கு கொள்வது ஆறுதல் தரும். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலன்களை அளிக்கும். என்றாலும் இது சற்று கடினமாக காணப்படும்.
கடகம் : இன்று ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு வழிகாட்டியாக அமையும். இத்தகைய நிகழ்வுகள் மூலம் உங்கள் நீங்கள் நன்கு உணர்ந்து கொள்ள இயலும்.
சிம்மம்: இன்று அமைதியான கட்டுப்பாடான அணுகுமுறை தேவை. தெய்வீகப் பாடல்கள் கேட்பது மற்றும் கேளிக்கை நிகழ்சிகளில் பங்கு கொள்வது மகிழ்ச்சி அளிக்கும்.
கன்னி: இன்று உங்களுக்கு உற்சாகமான நாள். நீங்கள் வளர்ச்சி நோக்கி முன்னேறுவீர்கள். திட்டமிட்டு தொழில் சார்ந்த அணுகுமுறை மேற்கொள்வதன் மூலம் நீங்கள் வெற்றி காணலாம்.
துலாம்: உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். அதனை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு இன்று திருப்தி கிடைக்கும்.கடினமான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள்.
விருச்சிகம்: இன்று சிறிது பதட்டம் காணப்படும். அதிக சௌகரியங்களை அனுபவிக்க இயலாது. நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும். அமைதியின்மை உணர்வை தவிர்ப்பது நல்லது.
தனுசு: இன்று நீங்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவீர்கள். சௌகரியமாக இருக்க இத்தகைய சூழ்நிலையை தவிர்க்க வேண்டும். இசை கேட்பதன் மூலம் மன ஆறுதல் பெறலாம்.
மகரம்: தினசரி செயல்களை மேற்கொள்ளும்போது யதார்த்தமான அணுகுமுறை தேவை. பெரிய அளவில் செயல்கள் நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் கிடைக்கும்.
கும்பம்: இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாள். உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியை பெற்றுத் தரும். இன்று நீங்கள் அதிக பலன்களை காண்பீர்கள்.
மீனம்: உங்கள் வழக்கமான பணிகளை கவனமாக முறையாக கையாள வேண்டும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆன்மீக நிகழ்சிகளில் ஈடுபதுவது நல்ல பலன் அளிக்கும்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…