இன்றைய (07.04.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்: இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு சாதகமான நாள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும்.பணியிடத்தில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்: இன்று அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும்.சிறிது அனுசரித்து செல்வதன் மூலம் இந்தச் சூழ்நிலையை நீங்கள் சமாளிக்கலாம். உங்கள் குழந்தைகளின் வளர்ச்சி குறித்த கவலை காணப்படும்.

மிதுனம்: எது நடக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்.பிரார்த்தனை மற்றும் வழிபாடு மூலம் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும்.நெருங்கிய உறவுகளிடம் நல்லிணக்கம் குறைந்து காணப்படும்.

கடகம்: உங்கள் முயற்சிகளில் வெற்றி காண தைரியமாகவும் உறுதியுடனும் செயல் பட வேண்டும்.என்றாலும் தவறுகள் ஏற்படாமல் இருக்க எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சிம்மம்: இன்று சில அசௌகரியங்கள் காணப்படும். முயற்சிகள் எடுத்தாலும் அதிருப்தி காணப்படும்.உங்கள் சக பணியாளர்களுடன் மோதல் ஏற்பட வாய்புள்ளது.குடும்பத்திற்காக பணம் செலவு செய்ய நேரும்.

கன்னி: இது உங்களுக்கு நன்மை பெற்றுத் தரும். என்றாலும் தேவையற்ற கவலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று பணிகள் அதிகமாக இருப்பதால் நேரத்தோடு பணியை முடிக்க வேண்டும்.உங்கள் அணுகுமுறையில் பொறுமை தேவை.

துலாம்: விரைந்து முடிவெடுப்பதை தவிர்க்கவும்.இன்று சாதுர்யமாக செயல்பட வேண்டும்.செலவுகள் அதிகமாக இருக்கும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

விருச்சிகம்: இன்று பயனுள்ள முடிவுகளை எடுக்கலாம். உங்கள் முயற்சிக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும்.உங்கள் துணையுடன் இன்றைய நாளை கொண்டாடி மகிழ்வீர்கள்.என்றாலும் உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

தனுசு: ஆனால் இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.உங்களின் நேர்மையான முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.உங்கள் உறவில் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.

மகரம்: இன்று ஏற்ற இறக்கங்கள் காணப்படும்.ஆன்மீக ஈடுபாடு ஆறுதல் மற்றும் வெற்றியைப் பெற்றுத் தரும். அன்பு குறைந்து காணப்படும். இன்று நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.

கும்பம்: இன்று நீங்கள் உங்களை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்திக் கொள்வது நல்லது.பணியில் கவனம் குறைவாக இருக்கும். பொறுமையுடனும் எச்சரிக்கையுடனும் பணியாற்ற வேண்டும்.

மீனம்: இன்று திருப்தியும் முன்னேற்றமும் காண திட்டமிட்டு செயல்பட வேண்டும்.இது உங்களுக்கு வருத்தம் அளிக்கும். வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு அவ்வளவு சிறப்பாக இல்லை.

Published by
பால முருகன்

Recent Posts

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இடம்பெற்ற 6 இந்திய வம்சாவளியினர்! 

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இடம்பெற்ற 6 இந்திய வம்சாவளியினர்!

நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.…

55 minutes ago

ஜனவரி 10 இந்த 5 மாவட்டங்களில் கனமழை அலர்ட்! வானிலை மையம் தகவல்!

சென்னை : வரும் ஜனவரி 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், வரும் நாட்களில் வானிலை எப்படி…

59 minutes ago

மீண்டும் தடுமாறிய இந்திய அணி! டி20 ஆட்டத்தை காண்பித்த ரிஷப் பன்ட்!

சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில்…

1 hour ago

விண்வெளியில் ரோபோட்டிக் கரங்களின் செயல்பாடு! இஸ்ரோ படைத்த புதிய சாதனை!

ஸ்ரீஹரிகோட்டா : கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி…

2 hours ago

மாணவி பாலியல் விவகாரம் : “நான் ஏன் போராட வேண்டும்?” கனிமொழி எம்.பி கேள்வி!

சென்னை : அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று…

2 hours ago

கடைசி டெஸ்ட் முடிந்த பிறகு ஓய்வா? மனம் திறந்த ரோஹித் சர்மா!

சிட்னி : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சமீபத்திய டெஸ்ட் பார்ம் மோசமாக இருப்பதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள்…

3 hours ago