இன்றைய (07.01.2022) நாளின் ராசி பலன்கள்..!

Published by
Sharmi

மேஷம் : இன்று நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபடுவது சிறந்தது. உத்தியோகத்தில் நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் துணையிடம் நல்ல புரிந்துணர்வு இருக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். சிறந்த ஆற்றலுடன் ஆரோக்கியத்தோடு இருப்பீர்கள்.

ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உங்கள் மனைவிடத்தில் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. வரவும் செலவும் இணைந்து இருக்கும். தோள் வலி ஏற்படலாம்.

மிதுனம் : இன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தின் காரணமாக பயணங்கள் ஏற்படும். உங்கள் தந்தையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக ஏற்படும். ஆரோக்கியமாக உடல் இருக்கும்.

கடகம் : இன்றைய நாள் உங்களுக்கு மந்தமாக அமையும். உத்தியோகத்தில் அதிக பணிச்சுமை இருக்கும். உங்கள் மனைவிடத்தில் மோதல் ஏற்படும். பணவரவு குறைவாக இருக்கும். கால் வலி ஏற்படலாம்.

சிம்மம் : இன்று உங்களுடைய முயற்சிகள் மூலமாக வெற்றி அடையலாம். உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உங்கள் மனைவிடத்தில் நட்பாக நடந்து கொள்ளுங்கள். நிதிநிலைமை அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோக வேலையில் எளிமையாக வெற்றி கிட்டும். மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று நிதிநிலைமை அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உத்தியோகத்தின் காரணமாக பயணங்கள் காணப்படும். உங்கள் மனைவிடத்தில் அன்பாக நடந்து கொள்வீர்கள். ஆன்மீகத்திற்காக செலவு செய்வீர்கள். இதன் மூலம் மனம் திருப்தி அடையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம் : இன்றைய நாள் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் சற்று சலிப்பு காணப்படுகின்றன. உங்கள் துணையை தவறாக புரிந்து கொள்வீர்கள். பணவரவு குறைவாக இருக்கும். தூக்கமின்மை ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு : இன்று உங்களுடைய முயற்சிகள் மூலமாக வெற்றி அடையலாம். உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உங்கள் மனைவிடத்தில் நட்பாக நடந்து கொள்ளுங்கள். நிதிநிலைமை அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. உத்தியோக வேலையில் சிறப்பாக அமையும். காதலுக்கு உகந்த நாள் இல்லை. பணவரவு மிதமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம் : இன்று உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாள். உத்தியோகத்தில் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ளுங்கள். உங்கள் மனைவிடத்தில் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

மீனம் : இன்று நீங்கள் அமைதியின்மையாக இருப்பீர்கள். முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுங்கள். உங்கள் திறமையால் உத்தியோகத்தில் பணிகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். உங்கள் துணையிடம் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று உங்களுக்கு செலவு ஏற்படும். குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

Recent Posts

MI vs KKR : முதல் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை.? புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்.!

MI vs KKR : முதல் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை.? புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்.!

மும்பை : ஐபிஎல் தொடர் மார்ச் 22-ம் தேதி அன்று தொடங்கியது, 12 ஆவது போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா…

29 minutes ago

இன்னும் ஒரு வாரத்தில் திரௌபதி அம்மன் கோயில் திறப்பு..அமைச்சர் சேகர் பாபு தகவல்!

சென்னை :  விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில் திறப்பு தொடர்பாக கடந்த சில மாதங்களாக சர்ச்சைகள் எழுந்தது. இந்த கோயில்,…

50 minutes ago

செங்கோட்டையன் மீண்டும் டெல்லி பயணம்? அதிமுக கூட்டணிக்கு பாஜக முயற்சி.!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில், தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு…

2 hours ago

தொடர் தோல்வி..கடும் அப்செட்டில் ருதுராஜ்! ராஜஸ்தான் போட்டிக்கு பின் பேசியது என்ன?

குவஹாத்தி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற…

2 hours ago

Live : ரமலான் பண்டிகை கொண்டாட்டம் முதல்…மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் வரை!

சென்னை : தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரமலான் பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று பிறை தெரிந்த நிலையில், இன்று ரமலான்…

3 hours ago

குட் பேட் அக்லி படத்தில் எமோஷனல் இருக்கு! ரசிகர்கள் தலையில் குண்டை தூக்கிப்போட்ட ஆதிக்!

சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இப்போது இந்திய சினிமா வரை அனைவருடைய கவனம் முழுவதும் அஜித் நடிப்பில் உருவாகி வரும்…

4 hours ago