மேஷம்: இன்று உங்களுக்கு அனுகூலமான நாள். உங்கள் தேவைகள் நிறைவேறும். இன்றைய நாளை முக்கிய முடிவுகள் எடுக்க பயன்படுத்தலாம்.
ரிஷபம்: இன்று உங்களுக்கு அனுகூலமான நாள். இன்று துடிப்பான நாளாக காணப்படும்.இன்று பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. அதன் மூலம் உங்கள் ஆற்றல் பெருகும்.
மிதுனம்: இன்று உங்களிடம் பாதுகாப்பின்மை உணர்வு நிறைந்து காணப்படும். இதனால் உங்கள் எதிர்காலம் குறித்த பயம் காணப்படும். தியானம் மேற்கொள்வதன் மூலம் இந்த உணர்வை சமாளிக்கலாம்.
கடகம் : இன்று மந்தமான நாளாக இருக்கும். மனக்குழப்பம் காணப்படும். எனவே பொருத்தமான முடிவுகளை எடுக்க இயலாது. சிறிது பொறுமையுடன் இருப்பது நல்லது.
சிம்மம்: இன்று நீங்கள் அமைதியுடன் இருப்பீர்கள். நம்பிக்கை உணர்வுடன் இருப்பீர்கள். அனுசரணையான போக்கு காணப்படும்.உங்கள் தனித்திறமையை வெளிப்படுத்துவீர்கள்.அது வெற்றிக்கு வழி வகுக்கும்.
கன்னி: இன்று நகைச்சுவை உணர்வுடன் காணப்படுவீர்கள்.அதனால் உற்சாகம் ஏற்படும். உங்களைச் சுற்றியிருக்கும் விஷயங்களை உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்வீர்கள்.
துலாம்: இன்று உங்களுக்கு சாதகமான நாள் அல்ல. இன்று எதையோ இழந்தது போல உணர்வீர்கள். இது வெறும் உணர்வு மட்டுமே. உங்களிடம் இன்று தன்னம்பிக்கை குறைந்து காணப்படும்.
விருச்சிகம்: இன்று அதிக பதட்டம் காணப்படும். தியானம் அல்லது யோகா செய்வதன் மூலம் இந்தச் சூழ்நிலையை நீங்கள் சமாளிக்கலாம்.உங்கள் துணையுடன் அகந்தை உணர்வு காரணமாக பிரச்சினை ஏற்படும்.
தனுசு: இன்று உங்களிடம் நம்பிக்கை உணர்வு காணப்படும். இந்த உணர்வு காரணமாக பொருத்தமான முடிவுகளை எடுப்பீர்கள்.நீங்கள் பணியிடத்தில் தலைமைப் பண்புகளை வெளிப்படுத்துவீர்கள்.
மகரம்: இன்று சுமாரான பலன்களே கிடைக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.உங்கள் துணையுடன் தொடர்பு கொள்ளும் போது பொறுமை இழப்பீர்கள். இதனால் இருவரிடையேயான நல்லுறவு பாதிக்கும்.
கும்பம்: இன்று சிறந்த பலன்களை அடைய இயலாது. அது உங்களுக்கு கவலை அளிக்கும்.நீங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது. உங்கள் திறமையை அதிகரிக்க முறையாக திட்டமிடுவது சிறந்தது.
மீனம்: இன்று உங்களுக்கு சாதகமான நாள் அல்ல. பொறுமையான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் சிறிது வெற்றி காணலாம்.இன்று கால் வலி காணப்படும். ஒவ்வாமை காரணமாக இருமல் ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…
சென்னை : தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளானதைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி அனைத்து பகுதி…
அகமதாபாத் : இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு முன்பு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…