இன்றைய (06.01.2022) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம் : இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். உத்தியோகத்தில் நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் துணையிடம் நல்ல புரிந்துணர்வு இருக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். சிறந்த ஆற்றலுடன் ஆரோக்கியத்தோடு இருப்பீர்கள்.

ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உங்கள் மனைவிடத்தில் நட்பாக நடந்து கொள்ளுங்கள். நிதிநிலைமை அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம் : இன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்காது. உத்தியோகத்தில் அதிகப்பணிகள் காணப்படும். உங்கள் மனைவிடத்தில் பேசும்பொழுது கவனமாக பேசுங்கள். பண இழப்பிற்கான வாய்ப்புள்ளது. பல் வலி ஏற்படலாம்.

கடகம் : இன்றைய நாள் உங்களுக்கு மந்தமாக அமையும். உத்தியோகத்தில் அதிக பணிச்சுமை இருக்கும். உங்கள் மனைவிடத்தில் மோதல் ஏற்படும். பணவரவு குறைவாக இருக்கும். கண் மற்றும் பல் பாதிப்பு ஏற்படலாம்.

சிம்மம் : இன்று உங்களுடைய முயற்சிகள் மூலமாக வெற்றி அடையலாம். உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உங்கள் மனைவிடத்தில் நட்பாக நடந்து கொள்ளுங்கள். நிதிநிலைமை அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோக வேலையில் எளிமையாக வெற்றி கிட்டும். மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று நிதிநிலைமை அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. உத்தியோகத்தில் குறித்த நேரத்தில் பணிகளை செய்ய முடியாது. உங்கள் மனைவிடத்தில் உணர்ச்சிவசப்படாதீர்கள். பண வரவு குறைவாக இருக்கும். நரம்பு பிரச்சனை ஏற்படலாம்.

விருச்சிகம் : இன்றைய நாள் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் சற்று சலிப்பு காணப்படுகின்றன. உங்கள் துணையை தவறாக புரிந்து கொள்வீர்கள். பணவரவு குறைவாக இருக்கும். கண் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு : இன்று உங்களுடைய முயற்சிகள் மூலமாக வெற்றி அடையலாம். உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உங்கள் மனைவிடத்தில் நட்பாக நடந்து கொள்ளுங்கள். நிதிநிலைமை அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. உத்தியோக வேலையில் கவனக்குறைவு ஏற்படும். காதலுக்கு உகந்த நாள் இல்லை. பணவரவு குறைவாக இருக்கும். கால் மற்றும் தொடை வலி ஏற்படலாம்.

கும்பம் : இன்று நீங்கள் முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுவது நல்லது. உத்தியோகத்தில் அதிக பணிச்சுமை காணப்படும். உங்கள் மனைவிடத்தில் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று செலவுகள் அதிகமாக இருக்கும். சோர்வு மற்றும் கால் வலி ஏற்படும்.

மீனம் : இன்று நீங்கள் அமைதியின்மையாக இருப்பீர்கள். உங்கள் திறமையால் உத்தியோகத்தில் பணிகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். உங்கள் துணையிடம் நட்பாக நடந்து கொள்வீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு குறைவாக ஏற்படும். முட்டி மற்றும் கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்