இன்றைய (05.06.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம்: இன்றைய செயல்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அமைதியின்மை காரணமாக நீங்கள் கவனத்திலிருந்து விலக நேரலாம். உங்கள் பணிகளை மேற்கொள்ளும் போது உணர்ச்சி வசப்படுவீர்கள்.

ரிஷபம்: இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்களின் அனுசரணையான தகவல் தொடர்பு திறமை காரணமாக நற்பலன்களைப் பெறுவீர்கள். இன்று நீங்கள் நல்ல முடிவை எடுக்கலாம். அது உங்களை முன்னேற்றும்.

மிதுனம்: இன்று நீங்கள் நம்பிக்கை உணர்வுடன் காணப்படுவீர்கள். எனவே வெற்றிகரமான நாளாக அமையும். இன்று நன்கு சம்பாதிப்பீர்கள். உங்களிடம் காணப்படும் ஆற்றல் மற்றும் உறுதி காரணமாக நீங்கள் லாபகரமான செயல்களை செய்வீர்கள்.

கடகம் : இன்று மந்தமான நாளாக இருக்கும். நீங்கள் இறை நாட்டம் கொண்டு பக்தியில் ஈடுபடுவீர்கள். இன்று பணியிடச் சூழல் சிறப்பாக இருக்காது. பணிகள் அதிகமாக காணப்படும் இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

சிம்மம்: இன்று கூடுதல் பொறுப்புகள் காணப்படும். இது உங்களுக்கு கவலை அளிக்கும். உங்கள் இலக்குகளை அடைய முடியாதபடி சில உணர்வுகள் உங்களிடம் காணப்படும்.

கன்னி: இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். நீங்கள் சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம். உங்கள் சமயோசித புத்தியால் இன்றைய நாளை உற்சாகமாக ஆக்குவீர்கள்.

துலாம்: உங்கள் நம்பிக்கையான அணுகுமுறையும் உங்களின் சிறந்த முயற்சியும் உங்களுக்கு இன்று அதிர்ஷ்டத்தை பெற்றுத் தர போதுமானதாக இருக்கும். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

விருச்சிகம்: இன்று பாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் நீங்கள் எந்த செயலையும் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து செய்ய வேண்டும். இசை கேட்பது அல்லது வேறு பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் உங்கள் மனதை ஈடுபடுத்துங்கள்.

தனுசு: பல சௌகரியங்கள் காணப்பட்ட போதிலும் நீங்கள் பதட்டமாக உணர்வீர்கள். இதனை சமாளிக்க நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். இன்று அமைதியின்மை உணர்வை தவிர்க்க வேண்டியது அவசியம்.

மகரம்: இன்று வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் நாள். அனுசரித்து போகும் அணுகுமுறை மூலம் இன்று செயல்களை எளிதாக மேற்கொள்ளலாம். இன்று உங்களிடம் தைரியம் நிறைந்து காணப்படும்.

கும்பம்: இன்று உங்கள் செயல்களில் நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் அனைத்தும் உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும். அமைதியின்மை உணர்வு உங்களை பாதிக்கும்.

மீனம்: இன்று உங்கள் சௌகரியங்கள் மற்றும் மகிழ்ச்சியை அதிகரிக்கும் விருப்பங்கள் உங்களிடம் காணப்படும். சில முக்கிய முடிவுகளை எடுக்க நீங்கள் உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Gnanasekaran Anna University
atlee and loki
Tamilnadu CM MK Stalin - VCK Leader Thirumavalavan
ind vs aus border gavaskar trophy
sleeping position (1)
Erumbeeswarar (1)