மேஷம் : இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். உத்தியோகத்தில் நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் துணையிடம் நல்ல புரிந்துணர்வு இருக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். சிறந்த ஆற்றலுடன் ஆரோக்கியத்தோடு இருப்பீர்கள்.
ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோக வேலையில் கவனமாக இருக்க வேண்டும். மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று நிதிநிலைமை மிதமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம் : இன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்காது. உத்தியோகத்தில் அதிகப்பணிகள் காணப்படும். உங்கள் மனைவிடத்தில் பேசும்பொழுது கவனமாக பேசுங்கள். பண இழப்பிற்கான வாய்ப்புள்ளது. தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
கடகம் : இன்றைய நாள் உங்களுக்கு எதிர்பாராத பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் எளிமையாக வெற்றி கிட்டும். உங்கள் மனைவிடத்தில் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம் : இன்று உங்களுடைய முயற்சிகள் மூலமாக வெற்றி அடையலாம். உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உங்கள் மனைவிடத்தில் நட்பாக நடந்து கொள்ளுங்கள். நிதிநிலைமை குறைவாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. உத்தியோகத்தில் அதிகமாக பணிகள் இருக்கும். உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்படாதீர்கள். வரவும் செலவும் சேர்ந்து காணப்படும். உடல் சோர்வாக இருக்கும்.
துலாம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. உத்தியோகத்தில் குறித்த நேரத்தில் பணிகளை செய்ய முடியாது. உங்கள் மனைவிடத்தில் உணர்ச்சிவசப்படாதீர்கள். பண வரவு குறைவாக இருக்கும். மிதமான ஆரோக்கியம் காணப்படும்.
விருச்சிகம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும் என்பதால் சுய வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். உத்தியோகத்தில் சீரான பலன்கள் காணப்படுகின்றன. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியமாக இருக்க வாய்ப்புள்ளது.
தனுசு : இன்று நீங்கள் பொறுமையை வளர்த்து கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் அமைதியான அணுகுமுறை வேண்டும். உங்கள் மனைவிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.
மகரம் : இன்று உங்களுக்கு அனுகூலமான நாள். உத்தியோக வேலையில் இருப்பவர்களுக்கு சிறப்பான நாளாக அமையும். காதலுக்கு உகந்த நாள் இல்லை. பணவரவு குறைவாக இருக்கும். கால் மற்றும் தொடை வலி ஏற்படலாம்.
கும்பம் : இன்று நீங்கள் முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுவது நல்லது. உத்தியோகத்தில் அதிக பணிச்சுமை காணப்படும். உங்கள் மனைவிடத்தில் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று செலவுகள் அதிகமாக இருக்கும். செரிமான கோளாறு ஏற்படும்.
மீனம் : இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் திறமையால் உத்தியோகத்தில் பணிகளை எளிமையாக செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு அதிகமாக ஏற்படும். தன்னம்பிக்கை காரணமாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத்…
சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக…
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…