மேஷம்: இன்று உங்களிற்கு தன்னம்பிக்கையும் உற்சாகமும் குறைந்து காணப்படும். இன்றைய நாள் சாதகமாக அமைய உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.
ரிஷபம்: இன்று குறைந்த உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். இசையை கேட்பது அல்லது திரைப்படங்களை பார்த்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.
மிதுனம்: இன்றையநாள் உங்களுக்கு சாதகமாக உள்ளது. கடினமான உழைப்பின் மூலம் இன்று நீங்கள் உங்கள் இலட்சியங்களை அடைய முடியூம். அதனால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கடகம் : இன்று உங்களுக்கு சாதகமான மற்றும் நற்பலன்கள் கிடைக்கும் நாளாக அமையும். இலட்சியங்களை அமைத்துக் கொள்வது மற்றும் முறையான திட்டமிடல் இன்று நற்பலன்களை அளிக்கும். முக்கியமான முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள்.
சிம்மம்: இன்றைய நாள் உங்கள் பொறுமையை சோதிக்கும். சமநிலை மற்றும் உணர்ச்சிக் கட்டுப்பாடுகள் மூலம் இன்று நற்பலன்கள் கிடைக்கும். உங்கள் அன்றாட வேலைகளை ஒழுங்கமைத்தலும் பிரார்த்தனையும் உங்களுக்கு கைகொடுக்கும்.
கன்னி: இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இல்லை. வளைந்து கொடுத்துப் போகும் அணுகுமுறை மகிழ்ச்சியை உருவாக்கித் தரும். அன்றாட செயல்களில் ஏற்படும் தாமதம் கவலைகள் அளிக்கும்.
துலாம்: இன்றைய நாள் ஏற்றத்தாழ்வின்றி சமமாக இருக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய நண்பர்கள கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இன்று பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.
விருச்சிகம்: மிகுந்த திருப்தி அளிக்கக் கூடிய புதிய வாய்ப்புகள் கிடைக்கும் நாள். உங்கள் குறிக்கோள்கைளை அடைய செயலாற்ற வேண்டிய நாள். பிரார்த்தனை செய்வதற்கு உகந்த நாள்.
தனுசு: குடும்ப விஷயங்கள் காரணமாக மனதில் கவலைகள் ஏற்படும். கவலைகளை விட்டுவிடுங்கள். விஷயங்களை லேசாக எடுத்துக் கொள்ளுங்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல.
மகரம்: சொத்து சம்பந்தமாக குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்படலாம். பெரியவர்களின் ஆலோசனை கேட்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டும். சோர்வு நிலை காணப்படும்.
கும்பம்: இன்று முற்போக்கான நாள். இன்று முக்கியமான முடிவுகள் எடுக்க உகந்த நாள். இன்று அமைதியான மனநிலையூம் திருப்தியும் காணப்படும். உங்கள் பணி உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.
மீனம்: இன்று மனச்சோர்வூடன் காணப்படுவீர்கள் அன்றாட செயல்களில் யதார்த்தமான அணுகுமுறை வேண்டும். ஏமாற்றங்களை எதிர்கொள்ளவூம் சமாளிக்கவும் தயாராக இருங்கள்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…