இன்றைய (04.07.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம்: இன்று உங்களிற்கு தன்னம்பிக்கையும் உற்சாகமும் குறைந்து காணப்படும். இன்றைய நாள் சாதகமாக அமைய உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.

ரிஷபம்: இன்று குறைந்த உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். இசையை கேட்பது அல்லது திரைப்படங்களை பார்த்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.

மிதுனம்: இன்றையநாள் உங்களுக்கு சாதகமாக உள்ளது. கடினமான உழைப்பின் மூலம் இன்று நீங்கள் உங்கள் இலட்சியங்களை அடைய முடியூம். அதனால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

கடகம் : இன்று உங்களுக்கு சாதகமான மற்றும் நற்பலன்கள் கிடைக்கும் நாளாக அமையும்.  இலட்சியங்களை அமைத்துக் கொள்வது மற்றும் முறையான திட்டமிடல் இன்று நற்பலன்களை அளிக்கும். முக்கியமான முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள்.

சிம்மம்: இன்றைய நாள் உங்கள் பொறுமையை சோதிக்கும். சமநிலை மற்றும் உணர்ச்சிக் கட்டுப்பாடுகள் மூலம் இன்று நற்பலன்கள் கிடைக்கும். உங்கள் அன்றாட வேலைகளை ஒழுங்கமைத்தலும் பிரார்த்தனையும் உங்களுக்கு கைகொடுக்கும்.

கன்னி: இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இல்லை. வளைந்து கொடுத்துப் போகும் அணுகுமுறை மகிழ்ச்சியை உருவாக்கித் தரும். அன்றாட செயல்களில் ஏற்படும் தாமதம் கவலைகள் அளிக்கும்.

துலாம்: இன்றைய நாள் ஏற்றத்தாழ்வின்றி சமமாக இருக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய நண்பர்கள  கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இன்று பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

விருச்சிகம்: மிகுந்த திருப்தி அளிக்கக் கூடிய புதிய வாய்ப்புகள் கிடைக்கும் நாள். உங்கள் குறிக்கோள்கைளை அடைய செயலாற்ற வேண்டிய நாள். பிரார்த்தனை செய்வதற்கு உகந்த நாள்.

தனுசு: குடும்ப விஷயங்கள் காரணமாக மனதில் கவலைகள் ஏற்படும். கவலைகளை விட்டுவிடுங்கள். விஷயங்களை லேசாக எடுத்துக் கொள்ளுங்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல.

மகரம்: சொத்து சம்பந்தமாக குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்படலாம். பெரியவர்களின் ஆலோசனை கேட்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டும். சோர்வு நிலை காணப்படும். 

கும்பம்: இன்று முற்போக்கான நாள். இன்று முக்கியமான முடிவுகள் எடுக்க உகந்த நாள். இன்று அமைதியான மனநிலையூம் திருப்தியும் காணப்படும். உங்கள் பணி உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.

மீனம்: இன்று மனச்சோர்வூடன் காணப்படுவீர்கள் அன்றாட செயல்களில் யதார்த்தமான அணுகுமுறை வேண்டும். ஏமாற்றங்களை எதிர்கொள்ளவூம் சமாளிக்கவும் தயாராக இருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்