இன்றைய (04.01.2022) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம் : இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். உத்தியோகத்தில் நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் துணையிடம் நல்ல புரிந்துணர்வு இருக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். சிறந்த ஆற்றலுடன் ஆரோக்கியத்தோடு இருப்பீர்கள்.
ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோக வேலையில் காரணமாக பயணம் ஏற்படலாம். மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று நிதிநிலைமை மிதமாக இருக்கும். சளித்தொல்லை, தொடை அல்லது கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
மிதுனம் : இன்றைய தினம் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் அதிகப்பணிகள் காணப்படும். உங்கள் மனைவிடத்தில் பேசும்பொழுது கவனமாக பேசுங்கள். பண இழப்பிற்கான வாய்ப்புள்ளது. பல் வலி ஏற்படலாம்.
கடகம் : இன்றைய நாள் உங்களுக்கு எதிர்பாராத பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் எளிமையாக வெற்றி கிட்டும். உங்கள் மனைவிடத்தில் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம் : இன்று உங்களுடைய முயற்சிகள் மூலமாக வெற்றி அடையலாம். உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உங்கள் மனைவிடத்தில் நட்பாக நடந்து கொள்ளுங்கள். நிதிநிலைமை அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கன்னி : இன்றைய நாள் உங்களது நோக்கங்கள் எளிதாக நிறைவேறும். உத்தியோகத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்கள் துணையிடம் நல்லுறவு காணப்படும். பங்கு வர்த்தகம் மூலம் லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.
துலாம் : இன்று வெற்றிகரமான நாளாக அமையும். உத்தியோகத்தில் எளிமையாக வெற்றி கிட்டும். உங்கள் மனைவிடத்தில் நல்ல புரிந்துணர்வு காணப்படும். பண வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
விருச்சிகம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும் என்பதால் சுய வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். உத்தியோகத்தில் சீரான பலன்கள் காணப்படுகின்றன. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியமாக இருக்க வாய்ப்புள்ளது.
தனுசு : இன்று நீங்கள் பொறுமையை வளர்த்து கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் அமைதியான அணுகுமுறை வேண்டும். உங்கள் மனைவிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். கால் மற்றும் தொடை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
மகரம் : இன்று உங்களுக்கு அனுகூலமான நாள். உத்தியோக வேலையில் இருப்பவர்களுக்கு சிறப்பான நாளாக அமையும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். சளித்தொல்லை ஏற்படலாம்.
கும்பம் : இன்று நீங்கள் முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுவது நல்லது. உத்தியோகத்தில் அதிக பணிச்சுமை காணப்படும். உங்கள் மனைவிடத்தில் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று செலவுகள் அதிகமாக இருக்கும். கால் மற்றும் தொடைகளில் வலி ஏற்படும்.
மீனம் : இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் திறமையால் உத்தியோகத்தில் பணிகளை எளிமையாக செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு அதிகமாக ஏற்படும். தன்னம்பிக்கை காரணமாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025