இன்றைய (03.12.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
Sharmi

மேஷம் :  இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. இன்று கவனமாக நடந்து கொள்வது அவசியம். உத்தியோக பணிகளில் ஏமாற்றங்களை சந்திக்க வாய்ப்புள்ளது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே மகிழ்ச்சி காணப்படாது. பணவரவு குறைவாக இருக்கும். பல் வலி மற்றும் தொண்டை வலி ஏற்படும்.

ரிஷபம் : இன்றைய தினத்தில் எதிர்பாராத நன்மை கிடைக்கும். இலக்கை அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். உங்களது மனைவியுடன் அன்பாக பழகுவீர்கள். இன்று நிதிநிலைமை அதிகமாக ஏற்படும். மன உறுதி காரணமாக இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மிதுனம் : இன்றைய தினம் சாதகமான நாளாக அமைவதால் வெற்றிக்கான திட்டங்களை மேம்படுத்தலாம். இன்று உத்தியோகத்தில் பணிகளை எளிமையாக செய்து முடிப்பீர்கள். உங்கள் மனைவியிடத்தில் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக ஏற்படும். இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

கடகம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாதென்பதால் சவாலான நாளாக இருக்கும். இன்று உங்களுடைய உத்தியோக பணிகளில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். உங்கள் மனைவியிடம் உணர்ச்சிவசப்படாதீர்கள். இன்று வரவும் செலவும் கலந்து காணப்படும். பதட்டம் காரணமாக ஆரோக்கிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

சிம்மம் : இன்று உடனிருப்பவர்கள் பற்றிய பலவித கண்ணோட்டம் வெளிப்படும். வீடு மாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். ரகசியமான செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோக வேலையில் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. உங்கள் மனைவிடத்தில் அனுசரித்து நடக்கவும். பணவரவு குறைவாக இருக்கும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக அமையாது.

கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். சிறந்த மன ஆற்றலுடன் செயல்படுவீர்கள். வேலையில் நன்மதிப்பு பெறுவீர்கள். உங்கள் மனைவியிடம் அன்பாக பழகுங்கள். இன்றைய நாளில் வரவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

துலாம் : இன்றைய நாளில் நம்பிக்கையுடன் இருந்தால் வெற்றி நிச்சயம். உத்தியோக பணிகளை திறமையுடன் கையாண்டு சிறப்பாக முடிக்க பாருங்கள். இன்று உங்கள் மனைவியிடத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னர் மறையும். தேவையற்ற செலவுகள் அதிகமாக ஏற்படும். வயிற்று வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம் : இன்று அமைதியாக இருப்பதன் மூலமாக சரியான முடிவுகளை எடுக்க முடியும். பணிகள் அதிகம் இருக்கும். உங்கள் மனைவியிடத்தில் நட்பான அணுகுமுறையில் பழகுங்கள். பணவரவு சீராக இருக்கும். முதுகு வலி ஏற்படலாம்.

தனுசு : இன்றைய நாளில் கவனமின்மையாக இருப்பீர்கள். உத்தியோக வேலை சற்று சாதகமாக அமையாது. உங்கள் மனைவியிடம் அன்பாக பேசுவீர்கள். இன்றைய நாளில் செலவு அதிகமாக இருக்கும். பதட்டம் காரணமாக தலைவலி ஏற்படலாம்.

மகரம் : இன்று உங்களுக்கு ஆற்றலும் உறுதியும் அதிகமாக இருக்கும். உங்கள் திறமைகள் அதிகரிக்கும். உத்தியோக இடங்களில் பணிகளை திறமையாக முடிப்பீர்கள். உங்கள் மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம் : இன்று நீங்கள் உற்சாகமும் ஆற்றலும் நிறைந்து காணப்படுவீர்கள். உங்களின் லட்சியங்களை அடைய முடியும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். உத்தியோக வேலை வெற்றிகரமாக இருக்கும். உங்கள் துணையுடன் அன்பாக பேசுவீர்கள். பணவரவு அதிகமாக ஏற்படும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மீனம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாதென்பதால் மனம் கவலையாக இருக்கும். எதிர்மறையான எண்ணங்கள் அதிகமாக ஏற்படும். தகுந்த முடிவுகளை எடுக்க உங்களால் முடியாது. உத்தியோக இடங்களில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். உங்கள் மனைவியிடம் நல்லுறவை தக்கவைக்க அமைதியாக நடந்து கொள்ளுங்கள். இன்று பணவரவு குறைவாக ஏற்படும். கோபத்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

Published by
Sharmi

Recent Posts

அரசியலில் மீண்டும் குரல்கொடுத்த விஷால்.! மத்திய அரசு மீது சரமாரி கேள்விகள்…

அரசியலில் மீண்டும் குரல்கொடுத்த விஷால்.! மத்திய அரசு மீது சரமாரி கேள்விகள்…

சென்னை : அண்மையில் தமிழ் பத்திரிகை தளங்களில் ஒன்றான ஆனந்த விகடன் குழுமத்தில் விகடன் இணையதளம் ஓர் கார்ட்டூன் சித்திரத்தை…

7 hours ago

அட்ராசக்கை.! 30,000 ரூபாய் அதிரடி தள்ளுபடி! எப்போது வரை தெரியுமா? காவஸாக்கி நிஞ்ஜா 300 அட்டகாச ஆஃபர்!

டெல்லி : இந்திய இருசக்கர வாகன மோட்டார் சந்தையில் யமஹா R3, KTM 390 RC, டிவிஎஸ் அப்பாச்சி RR310,…

8 hours ago

“தமிழை வைத்து திமுக பிழைப்பு நடத்துகிறது. இதுதான் லட்சணமா?” அண்ணாமலை பரபரப்பு வீடியோ!

சென்னை : தேசிய கல்வி கொள்கை பற்றிய பேச்சுக்கள் தற்போது தமிழக அரசியலில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தேசிய…

9 hours ago

நாதாண்டா மாஸ்… சாம்பியன்ஸ் டிராஃபிக்கு பாரம்பரிய டச் கொடுத்த கேன் மாமா.! வேட்டியில் வைரல் வீடியோ…

பாகிஸ்தான் : பிப்ரவரி 19 ஆம் தேதி கராச்சியில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க ஆட்டத்திற்கு நியூசிலாந்து அணி தயாராகி…

9 hours ago

பிப்.25-ல் தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா.!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 25 ஆம் தேதி கோவை வருகிறார். அங்கு மாவட்ட…

11 hours ago

“அந்த உரிமை யாருக்கும் கிடையாது! போர் குணம் குறையவில்லை!” சீரிய கனிமொழி!

சென்னை :  உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய கல்வி…

11 hours ago