மேஷம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. இன்று முன்னேற்றத்தில் தாமதங்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் சாதகமான சூழ்நிலை அமையாது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே மகிழ்ச்சி காணப்படாது. செலவுகள் அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ரிஷபம் : இன்றைய தினத்தில் எதிர்பாராத நன்மை கிடைக்கும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளிடம் பாராட்டை பெறுவீர்கள். உங்களது மனைவியுடன் நட்பாக பழகுவீர்கள். இன்று நிதிநிலைமை அதிகமாக ஏற்படும். மன உறுதி காரணமாக இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
மிதுனம் : இன்றைய தினம் சாதகமான நாளாக அமைவதால் வெற்றிக்கான திட்டங்களை மேம்படுத்தலாம். இன்று உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகமாக இருப்பதால் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். உங்கள் மனைவியிடத்தில் மனம் விட்டு பேசுவீர்கள். பணவரவு அதிகமாக ஏற்படும். இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
கடகம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாதென்பதால் கவனமாக செயல்படுங்கள். இன்று உங்களுடைய உத்தியோக பணிகளில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். உங்கள் மனைவியிடம் சில சிக்கல்களை சந்திக்க நேரலாம். பண வரவு குறைவாக இருக்கும். கால் வலி ஏற்பட வாய்ப்புண்டு.
சிம்மம் : இன்று தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பீர்கள். உத்தியோக வேலையில் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. உங்கள் மனைவிடத்தில் அனுசரித்து நடக்கவும். பணவரவு குறைவாக இருக்கும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக அமையாது.
கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். வேலையில் நன்மதிப்பு பெறுவீர்கள். உங்கள் மனைவியிடம் அன்பாக பழகுங்கள். இன்றைய நாளில் வரவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
துலாம் : இன்றைய நாளில் வெற்றி பெற திட்டமிட வேண்டும். உத்தியோக பணிச்சுமை அதிகமாக இருப்பதால் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. இன்று உங்கள் மனைவியிடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக கோவம் கொள்வீர்கள். அதனால் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். தேவையற்ற செலவுகள் அதிகமாக ஏற்படும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
விருச்சிகம் : இன்று சாதகமான நாளாக அமையாதென்பதால் கவனமாக திட்டமிட்டால் வெற்றி பெறலாம். பணிகள் அதிகம் இருக்கும். உங்கள் மனைவியிடத்தில் சண்டையிட நேரலாம். பணவரவு குறைவாக இருக்கும். கால் வலி ஏற்படலாம்.
தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு மந்தமான நாளாக இருக்கும். உத்தியோக வேலை சற்று சாதகமாக அமையாது. உங்கள் மனைவியிடம் அன்பாக பேசுவீர்கள். இன்றைய நாளில் செலவு அதிகமாக இருக்கும். தந்தையின் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்காது. அதனால் ஆரோக்கிய செலவு செய்ய நேரிடும்.
மகரம் : இன்று உங்களுக்கு ஆற்றலும் உறுதியும் அதிகமாக இருக்கும். உத்தியோக இடங்களில் பணிகளை திறமையாக முடிப்பீர்கள். உங்கள் மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு சீராக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம் : இன்று நீங்கள் உற்சாகமும் ஆற்றலும் நிறைந்து காணப்படுவீர்கள். உத்தியோக வேலை சாதகமாக இருக்கும். சக பணியாளர்களிடம் நல்லுறவு ஏற்படும். உங்கள் துணையுடன் அன்பாக பேசுவீர்கள். பணவரவு அதிகமாக ஏற்படும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
மீனம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாதென்பதால் மனம் கவலையாக இருக்கும். தகுந்த முடிவுகளை எடுக்க உங்களால் முடியாது. உத்தியோக இடங்களில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். உங்கள் மனைவியிடம் நல்லுறவை தக்கவைக்க அமைதியாக நடந்து கொள்ளுங்கள். இன்று பணவரவு குறைவாக ஏற்படும். செரிமான பாதிப்பு ஏற்படும்.
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…