இன்றைய (02.06.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்: இன்று மிகவும் பிரமாதமான நாள். உங்களிடம் ஆற்றலும் நம்பிக்கையும் காணப்படும். நீங்கள் செய்யும் பணிகளில் அபாரமான முயற்சிகளின் மூலம் உங்கள் திறமைகளை பயன்படுத்தி பணியாற்றுவீர்கள்.

ரிஷபம்: இன்று நம்பிக்கை உணர்வுடன் காணபடுவீர்கள். இன்று புது நண்பர்களை உருவாக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. உங்கள் தனித்த திறமை மூலம் நீங்கள் உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் திறமையாக முடிப்பீர்கள்.

மிதுனம்: இன்று சற்று ஏமாற்றமான நாளாக இருக்கும். இன்று அவ்வளவு எளிதாக முன்னேற்றம் கிடைக்காது. சில சமயங்களில் நீங்கள் கட்டுப்பாட்டை இழப்பீர்கள். பணிகளைக் கையாளும் போது கவனம் தேவை.

கடகம் : இன்று மந்தமான நாள். குழப்பமான எண்ணங்கள் காணப்படும். நீங்கள் அனுசரணையோடு நடந்து கொள்ள வேண்டும். கடினமான பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ளததே இதற்கு காரணம் ஆகும்.

சிம்மம்: இன்று உங்களுக்கு அனுகூலமான நாள். உங்கள் நட்பான அணுகுமுறை காரணமாக நீங்கள் இன்று வெற்றியைக் கொண்டாடி மகிழ்வீர்கள். பணியிடத்தில் சாதகமான சூழ்நிலை காணப்படும்.

கன்னி: இன்று எடுக்கும் முடிவுகள் நன்மையை அளிக்கும். இதனால் நீங்கள் புத்துணர்ச்சியுடனும் அதிக உறுதியுடனும் நிறைய சாதிப்பீர்கள். நீங்கள் பணியில் இன்று சேவை மனப்பான்மை யுடன் செயல்படுவீர்கள்.

துலாம்: இன்று உங்களுக்கு சாதகமான நாள் அல்ல. உங்கள் இலக்குகளை அடைவதற்கான உற்சாகம் குறைந்து காணப்படுவீர்கள். உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.

விருச்சிகம்: இன்று அமைதியின்மை காணப்படும். நீங்கள் பொறுமையுடன இருந்தால் இன்றைய செயல்களை எளிதாக கையாள இயலும்.பணியைப் பொறுத்தவரை இன்று சலிப்பு காணப்படும். இயந்திரத்தனமாக காணப்படும்.

தனுசு: இன்று மிகவும் அனுகூலமான நாள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்கலாம். இன்று மனதில் நம்பிக்கை காணப்படும். இன்று பணியில் நற்பெயர் பெறுவீர்கள். உங்கள் கடின உழைப்பின் மூலம் மேலதிகாரிகளின் நம்பிக்கையை பெருவீர்கள்.

மகரம்: இன்று சாதகமான நாள் அல்ல. சில சமயங்களில் நீங்கள் கட்டுப்பாட்டை இழப்பீர்கள்.அதனால் மதிப்பு மிக்க வாயப்புகளை இழப்பீர்கள். நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

கும்பம்: இன்று பதட்டம் காணப்படும்.தியானம் மேற்கொள்வதன் மூலம் அமைதியும் மன ஆறுதலும் பெறலாம். பணியில் மந்தத் தன்மை காணப்படும். அதிகப் பணிகள் காரணமாக பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது.

மீனம்: இன்று அமைதியான மனநிலை காணப்படாது. பாதுகாப்பின்மை மற்றும் தன்னம்பிக்கைஇன்மையே இதற்கு காரணம் ஆகும். பாதகமான விளைவு ஏற்படும் என்று மனதில் எண்ணுவீர்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…

7 hours ago

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…

8 hours ago

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

9 hours ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

9 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

10 hours ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

10 hours ago