இன்றைய (02.03.2022) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம்: இன்று உங்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் அமையும். உத்தியோக வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்: இன்றைய தினம் உங்களுக்கு செழிப்பான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்: இன்று உங்கள் முயற்சியில் தடைகள் காணப்படும். உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்பட நேரலாம். பண வரவு குறைவாக இருக்கும். தூக்கமின்மை காரணமாக உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

கடகம்: இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுங்கள். உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். கால் வலி ஏற்படும்.

சிம்மம்:  இன்றைய தினம் உங்களுக்கு வெற்றியான தினமாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி: இன்றைய தினம் உங்களுக்கு முன்னேற்றகரமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம்: இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. அதிக கவனம் தேவை. முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுங்கள். உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். நடக்கும் போது கவனம் அவசியம்.

விருச்சிகம்: இன்று உங்களுக்கு கவனம் தேவை. வெற்றி காண்பதற்கு அதிகம் போராட வேண்டும். உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் துணையுடன் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் நட்போடு பழகுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு: இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம்: இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையாது. உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்பட நேரலாம். பண வரவு குறைவாக இருக்கும். வீட்டு பெரியோரின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரலாம். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

கும்பம்: இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. வெற்றி காண்பதற்கு அதிகம் போராட வேண்டும். உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். கண் எரிச்சல் ஏற்படலாம்.

மீனம்: இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுங்கள். உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். செரிமான கோளாறு ஏற்படலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்