மேஷம்:
இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதை வேறு நாளைக்கு தள்ளிப் போடவும்.மனதில் நல்லதையே நினையுங்கள்.
ரிஷபம்:
இன்று பொறுமையுடன் இருப்பதன் மூலம் வெற்றி காணலாம்.நீங்கள்செய்யும் எந்த செயலிலும் உறுதியுடன் இருக்க வேண்டும்.
மிதுனம்:
இன்றைய நாள் அவ்வளவு சாதகமாக இருக்காது.இன்று அமைதியுடன் மனதில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது அவசியம்.
கடகம் :
இன்று ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும்.நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.இன்று உற்சாகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
சிம்மம்:
இன்றைய நாள் போற்றத்தக்க நாளாக இருக்கும்.உங்கள் நேர்மையான முயற்சி மூலம் அதிசயங்களைக் காணலாம்.
கன்னி:
உங்கள் மனதில் கவலைகள் காணப்படும்.ஆன்மீக ஈடுபாடு ஆறுதலைத் தரும். அது இருந்தால் மட்டும் தான் நீங்கள் உங்கள் எஜமானரிடம் நல்ல பெயர் சம்பாதிக்க முடியும்.
துலாம்:
இன்று குறைந்த அளவு அனுகூலமே காணப்படும்.அதிர்ஷ்டத்தை விட முயற்சியில் நம்பிக்கை வைக்க வேண்டும்.
விருச்சிகம்:
உங்கள் இலக்குகளை முடிக்க இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளலாம்.இன்று வளர்ச்சி காணப்படும்.
தனுசு:
இன்று சிறப்பான நாள்.உங்கள் செயல்களில் நல்ல முடிவுகளைக் காணலாம்.இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதில் உறுதியாக இருப்பீர்கள்.
மகரம்:
இன்று வாழ்க்கையின் சாரம் என்ன என்பதை புரிந்து கொள்வீர்கள். மனதில் கவலைகள் காணப்படும்.
கும்பம்:
இன்று வாழ்க்கையின் சாரம் என்ன என்பதை புரிந்து கொள்வீர்கள். மனதில் கவலைகள் காணப்படும்.
மீனம்:
இன்று நீங்கள்விரைந்து செயலாற்றுவீர்கள்.உங்களிடம் காணப்படும் பேரார்வமே இதற்குக் காரணம்.
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…