மேஷம்: உங்கள் வளர்ச்சியில் மிதமான பலன்களைக் காண்பீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி காண பொறுமையும் உறுதியும் அவசியம். நேரமின்மை காரணமாக உங்கள் பணியில் தாமதம் காணப்படும்.
ரிஷபம்: இன்று நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்களிடம் ஆற்றல் அதிகமாக காணப்படும். இதன் மூலம் நீங்கள் சுய முன்னேற்றம் காண்பீர்கள். நேர்மறையான மாற்றங்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
மிதுனம்: உங்கள் இலக்குகளை அடைவதற்கு போதிய அதிர்ஷ்டம் காணப்படும். நீங்கள் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கடகம் : இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். இசை கேட்பது திரைப்படம் பார்த்தல் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதன் மூலம் பதட்டத்தை குறைக்கலாம். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.
சிம்மம்: இன்று காணப்படும் பதட்டமான சூழ்நிலையை நீங்கள் பொறுமையுடன் கையாள வேண்டும். ஆன்மீகத்தில் ஈடுபடுவதன் மூலம் ஆறுதல் பெறலாம். உங்கள் நலனில் கவனம் எடுக்க வேண்டும். இறை வழிபாடு அதற்கு உதவும்.
கன்னி: உங்கள் இலக்குகளை அடைய இன்று மிகச் சிறந்த நாள். இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் காணப்படும். இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.பணியிடத்தில் முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும்.
துலாம்: இன்று நீங்கள் மகிழ்ச்சியுடனும் உற்சாகமாகவும் காணப்படுவீர்கள். இன்று உங்களிடம் உற்சாகம் காணப்படும். நீங்கள் வளர்ச்சிப் பாதையில் முன்னேறுவீர்கள்.
விருச்சிகம்: இன்று மகிழ்சிகரமான நாளாக இருக்காது. நீங்கள் நம்பிக்கையுடன் நேர்மறையான எண்ணங்களுடன் இருக்க வேண்டும். இந்த அணுகுமுறை இன்று மிகவும் அவசியம்.
தனுசு: உங்கள் மனதில் அவநம்பிக்கை உணர்வுகள் ஏற்படலாம். இதனை நீங்கள் தவிர்க்க வேண்டும். இன்று நீங்கள் அதிகப்படியான சுமையை சுமப்பது போல உணர்வீர்கள். இது உங்கள் கற்பனையே.
மகரம்: இன்று மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். நீங்கள் உறுதியுடனும் புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள். புதிய முயற்சிகள் உங்களுக்கு லாபம் பெற்றுத் தரும்.பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கும்.
கும்பம்: இன்றைய நிகழ்வுகளில் நீங்கள் வருத்தமான மனநிலையில் இருப்பீர்கள். இன்றைய விளைவுகள் உங்களுக்கு சாதகமாக அமைய நீங்கள் எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
மீனம்: இன்று குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். இதனால் உங்கள் வளர்ச்சி தாமதப்படும். இன்று உங்கள் நலனுக்காக நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரலாம்.பணியிடச் சூழல் உற்சாகமாக காணப்படாது.
சென்னை : இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கேள்வி பதில் நேரத்தில் சீனாவில் 14 வயதுக்கு உட்பட்டோரை பாதிக்கும்…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர்…
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…