இன்றைய நாள் (12.08.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்.!

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் கடின முயற்சி வெற்றிகளை தேடித்தரும். உங்கள் மனதை கட்டுபடுத்தினால் வளர்ச்சி நிச்சயம்.

ரிஷபம் : உங்களுக்கான வளர்ச்சியில் கவனம் செலுத்தும் நாள். உங்கள் திறமையை நம்பி செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம் : நீங்கள் விரைந்து செயலாற்ற வேண்டிய நாள். அதன்மூலம் நல்ல பலன் கிடைக்கும். எதை செய்யலாம் எதை செய்யக் கூடாது என உணர்ந்து செயலாற்ற வேண்டிய நாள்.

கடகம் : உங்களுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள நாள். பயணங்கள் ஏற்படும் நாள். அந்த பயணங்கள் உங்களுக்கு பலனளிக்கும்.

சிம்மம் : நீங்கள் செயல்படுத்த வேண்டிய பொறுப்புகள் அதிகம் காணப்படும். திட்டமிட்டு அமைதியாக செயல்பட வேண்டும்.

கன்னி : பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபாடுவது உங்களை நிதானமாக வைத்திருக்கும். பொறுமையாக செயல்பட வேண்டிய நாள்.

துலாம் : உங்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்கள் திறமையை நம்பி செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். முக்கியமான முடிவுகளை இன்று நீங்கள் எடுத்து கொள்ளலாம். இன்று
நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

தனுசு : சொந்தங்கள் இடையே சிக்கல் வரும் நாள். அதனை தடுக்க நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். புதிய உறவுகள் உருவாகும் சூழல் உள்ளது. பொறுமை அவசியம்.

மகரம் :பயணங்கள் மேற்கொள்வது உங்களுக்கு சிறப்பான உணர்வை தரும். செயல்களில் யதார்த்தமாக இருப்பது அவசியம். அமைதியை கடைப்பிடிக்க வேண்டும்.

கும்பம் : இன்றைய நாள் சுறுப்பாக இருக்கும். உங்கள் சுய முயற்சி உங்களுக்கு வெற்றியை தேடி தரும்

மீனம் :
இன்று நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். மன உறுதியடன் இருந்தால் வெற்றி நிச்சயம்.

Recent Posts

முடங்கிய எக்ஸ் (டிவிட்டர்)! பயனர்கள் கடும் அவதி! 

முடங்கிய எக்ஸ் (டிவிட்டர்)! பயனர்கள் கடும் அவதி!

சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…

7 minutes ago

திருமா வருத்தம்.! “திமுகவின் சாயம் வெளுக்கிறது” த.வெ.க நேரடி விமர்சனம்!

சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…

2 hours ago

துப்பாக்கி முனையில் ‘பட்டப்பகல்’ நகை கொள்ளை! சுட்டுப்பிடித்த பீகார் போலீசார்!

பீகார் : இன்று  பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…

2 hours ago

“பதட்டத்தில் பிதற்றும் முதலமைச்சருக்கு 3 கேள்விகள்” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை.!

சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர்  தர்மேந்திர பிரதான், திமுக…

3 hours ago

“நான் வேஷம் போடுவதில்லை., விஜயை விமர்சிக்க வேண்டியதில்லை.,” சீமான் ‘சாஃப்ட்’ பேட்டி!

கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான  ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…

4 hours ago

“அவர் பொய் சொல்கிறார்., நாங்க அப்படி சொல்லவே இல்ல!” திட்டவட்டமாக மறுக்கும் கனிமொழி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…

5 hours ago