மாஸ்டர் திரைப்படமும் கேஜிஎப் திரைப்படமும் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் அவர்கள் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் ,சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய வேடங் களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் தான். இந்நிலையில் இந்த மாஸ்டர் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் அதை போல் நடிகர் யாஷ் நடித்துவரும் கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்தின் மேல் பல ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளார்கள் என்றே கூறலாம் மேலும் தற்பொழுது கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகமும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது இதனால் மாஸ்டர் படம் அதிகம் வசூல் சாதனை செய்யுமா அல்லது கேஜிஎப் 2 அதிகம் வசூல் செய்யுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…