நேர்கொண்ட பார்வை படத்திற்காக தல வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..!

நேர்கொண்ட பார்வை படத்திற்காக தல வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று பிரபல தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர் கொண்ட பார்வை படம் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் சாதனையும் படைத்தது. இதில் நேர்கொண்ட பார்வை கமர்ஷியல் படம் இல்லையென்றாலும் அந்த படத்திற்கு அஜித் ரூ. 50 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்று பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.
தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை நேர் கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தயாரிக்கிறார். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அப்போது இந்த அதிரடி ஆக்ஷன் படத்திற்கு அதை விட அதிகமாகவே சம்பளம் வாங்குவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த கொரோனா நெருக்கடி காலத்தில் பல நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைத்து தயாரிப்பாளருக்கு உதவி வருவது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025