தமிழ்நாடு அஞ்சல்துறை 2021 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது.
இந்திய அஞ்சல்துறையில், தமிழ்நாடு தபால் வட்டத்தில் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (எம்டிஎஸ்) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதி கிடையாது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை 06.12.2021 அன்று அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (எம்டிஎஸ்) பதவிக்கு தேவையான காலியிடங்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்.
வயது வரம்பு:
கிராமின் டாக் சேவாக்களுக்கு அதிக வயது வரம்பு இல்லை.
கல்வித்தகுதி:
தமிழ்நாடு அஞ்சல் வட்ட ஆட்சேர்ப்பு 2021 இல் MTS பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதி எதுவும் கிடையாது.
செயல்முறை:
எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் தகுதிப் பட்டியலின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு 26.12.2021 அன்று நடைபெறும். எழுத்துத் தேர்வுக்கான அனுமதி அட்டை 20.12.2021 அன்று வெளியிடப்படும்.
தமிழ்நாடு போஸ்ட் MTS ஆட்சேர்ப்பு 2021 க்கு எப்படி விண்ணப்பிப்பது?
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இப்பொது மறைந்த மன்மோகன் சிங்…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…