தமிழ் சினிமா இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு தமிழக முதல்வர் வேண்டுகோள்!

Published by
மணிகண்டன்

நேற்று சென்னை YMCA மைதானத்தில் வேல்ஸ் பட நிறுவனத்தின் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது. அந்நிறுவனம் தயாரித்திருந்த L.K.G , கோமாளி, பப்பி ஆகிய படங்கள் நல்ல வெற்றியை பதிவிட செய்ததால், அதன் வெற்றிவிழாவினை நேற்று பிரமாண்டமாக தயாரிப்பாளர் ஐசரி கணேசன் நடத்தினார்.
இவ்விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் சிறப்பு விருந்தினராகவும், திரை பிரபலங்கள், படக்குழுவினர் என பலர் கலந்துகொண்டனர்/. இதில்,  படக்குழுவினருக்கு சிறப்பு நினைவு பரிசினை தமிழக முதல்வர் வழங்கினார்.
இவ்விழாவில் பேசிய தமிழக முதல்வர், ‘ திரையுலகில் MGR  நடித்திருந்த காலம் பொற்காலம்  எனவும், நாடகத்தில் அவர் எடுத்திருந்த பயிற்சியும், முயற்ச்சியும் தான் அந்த நடிப்புக்கு காரணம், தற்போது வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் உலக சினிமாவிற்கு நிகராக பேசப்படும் அளவிற்கு உள்ளது.
திரைப்படங்களில் தீய பழக்கவழக்கங்களில் நடிகர்கள் நடிக்க வேண்டாம். MGR போல நல்ல கருத்துள்ள படங்களில் நடிகர்கள் நடிக்க வேண்டும் எனவும், நகைச்சுவை படங்கள் மக்கள் மனதிலுள்ள கவலைகளை நீக்கும். எனவும், தீய பழக்க வழக்கங்கள் கொண்ட படங்களை இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் எடுக்க வேண்டாம் எனவும் தனது கோரிக்கையை வைத்து தமிழக முதல்வர் பேசி முடித்தார்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

13 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

14 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago