தமிழக சட்டப்பேரவையில் இருந்து அபூபக்கர், தமீமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் வெளிநடப்பு…!!

Default Image

தமிழக சட்டப்பேரவையில் இருந்து அபூபக்கர், தமீமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

ஹிந்து மத அமைப்பான விஷ்வ ஹிந்து பரிசத்தின் ரத யாத்திரையை, தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி, அபூபக்கர், தமீமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் வெளிநடப்பு செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்