” பாஜக உயர்சாதிகளுக்கு மட்டும் ” திருமுருகன் காந்தி கண்டனம்….!!

Default Image
மோடி வருகையை கண்டித்து கருப்பு கோடி போராட்டம் நடத்தி கைதான திருமுருகன் காந்தி அதற்கான விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து மே 17 இயக்க திருமுருகன்காந்தி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் , தமிழ்நாடு  மட்டுமல்ல இந்தியா முழுவதும் மோடிக்கு கருப்புக்கொடி காட்டி கொண்டிருக்கிறார்கள். நாங்கள் மதவெறியை ஆதரிக்கவில்லை ஜாதியை ஆதரிக்கவில்லை . ஆனால் பாஜக உயர் சாதிகளுக்கு மட்டுமே வேலை செய்கிறது .  ஆகவே மோடியை எதிர்த்து போராட்டம் நடத்துகின்றோம் என்று அவர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pradeep ranganathan dragon AJITH
tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi