நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான மாறன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதில் திருச்சிற்றம்பலம் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர், நடிகை ராசிகண்ணா, நடிகை, நித்தியா மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள் படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த திரைப்படம் வெளியாகும் தேதி குறித்த தகவல் கிடைத்துள்ளது. அது என்னவென்றால், இப்படம் வருகின்ற ஜூலை மாதம் 1-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…