முருகனின் அறுபடை வீட்டிகளில் ஒன்றாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா ஆண்டு தோறும் வெகு விமர்சையாக நடைபெறும்.அதன்படி இந்தாண்டுக்கான ஆவணித் திருவிழா கடந்த 20ந்தேதி கொடியேற்றப்பட்டு அரோகரா கோஷத்துடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளியும் வீதிவுலா வந்தும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை காலை 6 மணியளவில் தொடங்கியது. இந்த தேரோட்டத்தில் பலாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் அரோகரா கோஷத்திலும் பக்தர்களின் வெள்ளத்தில் தேர் மிதந்து வந்தது.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…