திரௌபதி பட இயக்குனரின் அடுத்த படம்.!

கடந்தாண்டு சிறிய பட்ஜெட்டில் உருவாகி அனைவராலும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் திரௌபதி. மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட் நடித்து பல சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்களுக்கு இடையிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், தற்போது மோகன் அவர்களின் அடுத்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. “ருத்ர தாண்டவம்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திலும் ரிச்சர்ட் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். தற்போது இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025