காலம் கனிந்தது கதவுகள் திறந்தது – தாடி பாலாஜி நெகிழ்ச்சி.!

காமெடி நடிகர் பாலாஜி சொந்தமாக கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார் பாலாஜி . விஜய், அஜித், வடிவேலு போன்ற நடிகர்களுடன் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார். பின், பிக் பாஸ் சீசன் 2 தமிழில் கலந்துகொண்டு ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார்.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடி வருகிறார். இந்நிலையில், தற்போது பாலாஜி சொந்தமாக bmw வகையை சேர்ந்த கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
அதற்கான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு” காலம் கனிந்தது கதவுகள் திறந்தது” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். கார் வாங்கிய பாலாஜிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
இன்னும் 15 நாள் தான்., சேட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு!
April 16, 2025
இறுதி வரை திக் திக் ஆட்டம்… பஞ்சாப் த்ரில் வெற்றி.., கொல்கத்தாவை மிரள வைத்த சாஹல் – மார்கோ.!
April 15, 2025
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025