மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெற்றிபெற்ற திரைப்படம் துப்பறிவாளன். இந்த படத்தை விஷால் தனது பட நிறுவனம் மூலம் தயாரித்து இருந்தார். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது.
இப்படத்தையும் விஷால் தான் தயாரிக்க உள்ளார். இப்படத்தில் இளையராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கு நேர்கொண்ட பார்வை ஒளிப்பதிவாளர் நிராவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.
இப்படத்தின் ஷூட்டிங் நேற்று முதல் 40 நாட்களுக்கு லண்டனின் தொடங்கி உள்ளதாம். அஸ்யா என்பவர் ஹீரோயினாக நடிக்க உள்ளார். மேலும் கவுதமி, ரகுமான் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனராம்.
பெங்களூர் : ஐபிஎல் தொடரில் ஒரு முறை கோப்பை வெல்லவில்லை என்றாலும் கூட ஆர்சிபிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே…
சென்னை : வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக -பாஜக…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று மாநில உரிமைகள் குறித்த தீர்மானத்தை…
சென்னை : நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை…
சண்டிகர் : நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற ஐபிஎல் 2025-இன் 31-வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்…