துளசி செடியை வீட்டுல வளர்த்திங்கனா என்ன நடக்கும் தெரியுமா…?
துளசி செடியில் நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது. இது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் மருந்தாக பயன்படுகிறது.
துளசி செடி 20 மணி நேரம் ஆக்சிஜனையும், 4 மணி நேரம் ஓசோனையும் வெளியிடுகிறது. ஒரு துளசி செடி அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஓசோனை வெளியிடுகிறது. துளசி ஓசோனை பாதுகாப்பதுடன், 4000 விதமான நோய்களையும் குணப்படுத்துகிறது. தினந்தோறும் நான்கு துளசி இலையை உட்க்கொண்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.