ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பசுமை மண்டல பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே இன்று மூன்று ஏவுகணைகள் திடீரென வந்து விழுந்தன. இந்த தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் வெளியாகவில்லை.இந்த ஏவுகணை தாக்குதலுக்கு பின்னர் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த தாக்குதலை ஈரான் ஆதரவு பெற்ற துணை ராணுவ படை குழுக்கள் நடத்தி இருப்பதாக அமெரிக்கா குற்றச்சாட்டி உள்ளது. சமீப காலங்களாக பசுமை மண்டல பகுதியில் இதுபோன்ற தாக்குதல்களை இந்த குழுவினர் தான் நடத்தியுள்ளனர் என கூறியுள்ளது.
ஆனால் இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அமெரிக்கா , ஈரான் இடையே ஏற்கனேவே பதட்டமான சூழ்நிலை உள்ள நிலையில் தற்போது நடந்து உள்ள இந்த ஏவுகணை தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…